அவசரமாக திருமணம் செய்த அம்மணி.. கணவர் செம வீக்.. ஹனிமூனில் பயங்கர சோகம்.. இது என்ன புதுசா இருக்கு?

By Staff

சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ரொம்பவே ஃபேமஸானவர் அந்த அம்மணி. முதலில் காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; தனது முதல் கணவரை சில காரணங்களால் பிரிந்துவிட்டார். இருவரின் பிரிவுக்கும் ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் அதுகுறித்து அவர்கள் அமைதியைத்தான் காத்தார்கள். சூழல் இப்படி இருக்க சமீபத்தில்தான் அவர் இரண்டாவது திருமணத்தை செய்துகொண்டார்.

சின்னத்திரையில் தனது கலையுலக பயணத்தை ஆரம்பித்தவர்தான் அம்மணி. தனது கலகல பேச்சு, ஈகோ இல்லாத செயல்கள் என சேனலுக்கு உள்ளேயும், சேனலுக்கு வெளியேயும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவரது நிகழ்ச்சி என்றாலே பலரும் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். ஒருகட்டத்தில் இவருக்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் நிலைமையும் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சேனலில் சரசரவென்று உயரத்துக்கு சென்றார்.

சர்ச்சைகள்: சேனலின் ஸ்டாராக மாறிய அவரிடம் பல நிகழ்ச்சிகள் ஒப்படைக்கப்பட்டன. அதனை இவரும் சரியாக பொறுப்புடன் புரிந்துகொண்டு மிகச்சிறப்பாகவே நடத்திக்காட்டினார். அதேசமயம் ஒருவர் வளர்ந்தால் அவரை சுற்றி சர்ச்சைகளும் எழத்தானே செய்யும். அந்தவகையில்தான் இவரை சுற்றியும் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சை பெரிய பிரச்னையாக மாறி ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அந்த விஷயத்தில் அம்மணிக்கு கொஞ்சம் பெயர் டேமேஜ் ஆகத்தான் செய்தது.

Gossip In Kollywood that channel host s husband as a weeper on the honeymoon

விவாகரத்து: இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கை சுமூகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இரண்டு பேரும் பிரிந்துவிட்டார்கள். அதற்கு காரணம் இந்த தொகுப்பாளினியின் நடவடிக்கைகள்தான் என்று பலரும் கூறினார்கள். ஆனால் இரண்டு பேரும் இந்த விவகாரம் குறித்து அமைதியே காத்தார்கள். இந்த விஷயத்திலும் அவரது பெயர் கொஞ்சம் சேதாரம் ஆனது.

இரண்டாவது திருமணம்: அனைத்துக்கும் உச்சக்கட்டமாக அவரது பெயர் அதிகம் அடி வாங்கியது என்றால்; அம்மணியின் இரண்டாவது திருமணத்தில்தான். அதாவது அவர் தன்னைவிட அதிக வயது வித்தியாசத்தில் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். பெரிதாக யாரையும் அந்தத் திருமணத்துக்கு இன்வைட் செய்யவில்லை. அவசர அவசரமாக திருமணத்தை முடித்து வெளிநாட்டுக்கு ஹனிமூனுக்கும் சென்றது அந்த புதிய ஜோடி. அதுதொடர்பான புகைப்படங்கள் எல்லாம் ட்ரெண்டாகின.

புதிய கிசுகிசு: இந்நிலையில் அம்மணி குறித்து புதிய கிசுகிசு ஒன்று எழுந்திருக்கிறது. அதாவது கணவருக்கும் இவருக்கும் அதிக வயது வித்தியாசம். அது முதலில் அவருக்கு பெரிய பிரச்னையாக தெரியவில்லையாம். காதலுக்கு கண்களும் இல்லை, வயதும் இல்லை என்ற கோட்பாட்டின் கீழ்தான் திருமணம் செய்துகொண்டாராம். ஆனால் ஹனிமூனுக்கு சென்ற பிறகுதான் ரியாலிட்டி என்னவென்று புரிய ஆரம்பித்ததாம். சில விஷயங்களில் கணவரின் வயது இடம் கொடுக்காமல் போவதால்; ஹனிமூனில் இந்த அம்மணி ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம். மேலும் அதற்கான பல முயற்சிகளை செய்தாலும் கணவர் முழுமனதாக இல்லையாம். அதற்கு என்ன காரணமென்று கண்டுபிடித்து கணவரின் வீக்னெஸ்ஸை போக்கிட வேண்டும் என்ற முனைப்பில் இந்தியாவுக்கு வந்து இறங்கியிருக்கிறாராம் அந்தப் பெண்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X