நடிகையின் போதையில் அடிமையான அரசியல் புள்ளி?.. இன்னும் நீடிக்குமாம்.. அம்மணி முடிவுலதான் இருக்காங்களோ
சென்னை: கோலிவுட்டில் இந்த நடிகை பல வருடங்கள் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர். முன்னணி ஹீரோக்களுடன் தமிழ், தெலுங்கில் ஜோடி போட்டு நடித்த அவர்; வயது ஏறியதால் ஹீரோயினாக நடிப்பதை குறைத்துக்கொண்டார். திருமணம் செய்துகொண்டு செட்டிலாகியிருந்த அவருக்கு வாழ்க்கையில் பெரிய இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த நடிகை குறித்து புதிய கிசுகிசு ஒன்று பரவிவருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இந்த நடிகை அப்போதே பெரிய ஃபேமஸாக திகழ்ந்தவர். வயதில் வளர்ந்த நடிகை ஹீரோயினாகவும் இன்ட்ரோ ஆனார். குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது வந்த புகழைவிடவும் ஹீரோயினாக மாறிய பிறகு புகழின் உச்சத்துக்கு சென்றார். தமிழ், தெலுங்கு பல மொழிகளில் பறந்து பறந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த ரோலாக இருந்தாலும்: அம்மணியிடம் எந்த ரோல் கொடுத்தாலும் ஃபெர்ஃபார்மில் கலக்கிவிடுவார். ஹோம்லியாக நடிக்க சொன்னாலும் சரி, கிளாமராக நடிக்க சொன்னாலும் சரி ரோலுக்கு ரோல் தனது பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவிரி, நடனம் என அத்தனையிலும் சிக்ஸர் அடித்துவிடுபவர். இதன் காரணமாக கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் பல வருடங்கள் டாப் நடிகை என்ற நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்துகொண்டிருந்தார்.

கிசுகிசுக்கள்: அசுர வளர்ச்சி அடைந்தாலே அவரை சுற்றி சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் வரும் என்பது அனைவருமே அறிந்ததுதான். அப்படித்தான் நடிகையை சுற்றியும் வந்தது. முதலில் மூத்த நடிகருடன் இணைத்து வைத்து கிசுகிசுத்தார்கள். அதனைத் தொடர்ந்து நடனம், நடிப்பு என இரண்டிலுமே கோலோச்சிய புயலுடன் சேர்த்து வைத்து பேசினார்கள். அதாவது அந்த நடிகரும் இந்த அம்மணியும் தங்குவதற்கு ஒரு ஹோட்டலில் எப்போதும் ஒரு ரூம் புக்கிங்கில் இருக்கும் என்றும் சொல்லப்பட்டதுண்டு.
இழப்பை சந்த்த்த நடிகை: இப்படி தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவிய சூழலில்; அம்மணிக்கு வாய்ப்பும் குறைந்தது. இதனையடுத்து திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்துக்கு பிறகு அவர் சினிமாவில் பெரிதாக தலை காண்பிக்கவில்லை.தொடர்ந்து பொறுப்பான இல்லத்தரசியாக வீடு, கணவன், மகள் ஆகியோரை கவனித்துக்கொண்டார். திடீரென நடிகையின் கணவர் உயிரிழந்தார். பிறகு அவரை நார்மல் மோடுக்கு அவருடன் பழகியவர்கள் மாற்றினார்கள்.
அரசியல்வாதியுடன் தொடர்பு: மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய நடிகை மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில்தான் அந்த நடன இயக்குநர் நடிகையை தான் இருக்கும் கட்சியில் சேர்ப்பதற்கான வேலைகளில் இறங்கினார். அதுமடுமின்றி நடிகையை கட்சியில் சேர்ப்பதோடு மட்டுமில்லாமல் தனக்கு விருந்தாக படைத்தால் உங்களுக்கு ஏகப்பட்ட பணத்தை தருகிறேன் என்று கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் கூறினாராம்.
டீலுக்கு ஓகே சொன்ன நடிகை?: இந்த விஷயத்தை மெல்லமாக நடிகையின் காதில் போட்டாராம் நடன இயக்குநர். முதலில் திட்டவட்டமாக மறுத்துவிட்ட நடிகை; கொஞ்சம் காலம் எடுத்து யோசித்து பார்த்து ஒரு முடிவுக்கு வந்தாராம். அதாவது இனி எப்படியும் சிங்கிளாகத்தா இருக்கப்போகிறோம்; நமக்கும் சில தேவைகள் இருக்கின்றன. எனவே அந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அரசியல் கான்டேக்ட்டுகள் அவசியம் என நினைத்து டீலுக்கு ஓகே சொல்லிவிட்டாராம்.
டார்ச்சர் செய்யும் அரசியல் புள்ளி: டீலுக்கு ஓகே சொன்ன பிறகு அந்த அரசியல் புள்ளியை வைத்து தனது தேவைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறாராம் நடிகை. அதேசமயம் அந்த புள்ளியோ நடிகையை அனுபவிக்கும்போது உடல்ரீதியாக ஏகப்பட்ட டார்ச்சரை கொடுத்தாராம்.
ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் நடன இயக்குநரிடம் முறையிட; அந்த நடன இயக்குநர் அரசியல் புள்ளியிடம் பார்த்து பக்குவமாக ஹேண்டில் செய்யுங்கள் இல்லையென்றால் நிலைக்காது என்று எச்சரிக்க சுதாரித்துக்கொண்ட அப்புள்ளி; இப்போது நடிகையை பக்குவமாக ஹேண்டில் செய்கிறாராம். அதுமட்டுமின்றி நடிகை கேட்டால் எதையும் செய்யும் மயக்கத்தில் இருக்கும் அவர்; இன்னும் சில காலத்துக்கு நடிகையிடம் அடிமையாகத்தான் இருப்பார் என்று கிசுகிசுக்கிறார்கள் கோலிவுட்டினர்.


Click it and Unblock the Notifications











