நடிகையை இசையமைப்பாளர் கவிழ்த்தது இப்படித்தானா?.. ரூட் போட்டுக்கொடுத்த நடிகர்?.. மனுஷன் செம கில்லாடி
சென்னை: நடிகையை குடிக்கு அடிமையாக்கி தன்னுடைய வலையில் வீழ்த்தியதே பிரபல இசையமைப்பாளர்தான் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
வாரிசு குடும்பத்தை சேர்ந்த இசையமைப்பாளர் நம்பர் படம் மூலம் அறிமுகமானார். தனது உறவினர் இயக்கிய அந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டடித்தன. இதனால் முதல் படத்திலேயே புயல் போல் அனைவரையும் தாக்கிவிட்டார். இதனால் அடுத்தடுத்து படங்கள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி கலக்க ஆரம்பித்தார்.

நம்பர் 1: இப்போது அவர் இல்லாத படங்களே இல்லை. கோலிவுட்டிலிருந்து பாலிவுட்வரை ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார் மனிதர். அவர் இல்லையென்றால் படத்தில் பாடல்களே வேண்டாம் என்று டாப் நடிகர்கள் சொல்லும் அளவுக்கு ட்ரெண்டாகியிருக்கிறார். ஆனாலும் அவர் இசையை காப்பி அடிக்கிறார். ரொம்ப காலம் எல்லாம் தாக்குப்பிடிக்கமாட்டார் என்ற விமர்சனம் எழுந்தாலும் இப்போதைக்கு அவர்தான் நம்பர் 1.
சர்ச்சை: இசையை சுற்றி மட்டும் அவருக்கு விமர்சனமோ சர்ச்சையோ எழவில்லை. பெண்கள் விஷயத்திலும் மனிதரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள். அதாவது அவர் முதலில் தன்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணை லவ்வி அவர் உதடை கவ்விய ஃபோட்டோ எல்லாம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது தூய்மையான காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாக தனது நெருக்கமானவர்களிடம் இசையமைப்பாளர் புலம்பினார்.
கில்லாடி: அந்த தூய்மை காதல் தந்த காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்ட அவர் இனி காதலே செய்யக்கூடாது என்ற முடிவில் வந்துவிட்டாராம். அதற்கு பதிலாக வேறு ஆட்டத்தை ஆரம்பித்தாராம். அதாவது போதை வஸ்துக்களில் என்னவெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் பயன்படுத்தி பல பெண்களிடம் கில்லாடித்தனத்தை காண்பித்திருக்கிறாராம்.
வலையில் பல பேர்: அதன்படி தன்னுடைய வலையில் பல பெண்களை வீழ்த்தியிருக்கிறாராம். அந்தப் பெண்களில் ஒருவர்தான் வாரிசு நடிகையாம். அதற்கு ரூட் போட்டு கொடுத்ததே வாரிசு நடிகராம். அதாவது, தொடர் வண்டி படத்தில் அந்த நடிகை வாரிசு நடிகருடன் நடித்தார். அப்போது அந்த நடிகர் பட ஷூட்டிங் முடிந்த பிறகு பார்ட்டி ஒன்றை வைத்தாராம்.
பார்ட்டிக்கு இந்த இசையமைப்பாளரும் வந்தபோது நடிகையுடன் பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. மேலும் இசையமைப்பாளரை பற்றி ஓவர் பெருமையாக பேசியிருக்கிறார் நடிகர். குடி போதையில் இருந்த நடிகை; இசையமைப்பாளரின் இசை போன்ற பேச்சுக்கு அடிமையாகிவிட்டாராம். அந்தப் பார்ட்டிக்கு பிறகு இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்திருக்கிறார்கள்.
அப்படி சந்திப்புகள் நிகழ்ந்தபோதெல்லாம் இருவரும் போதையின் உச்சத்துக்கு சென்று சுகத்தின் உச்சத்தை அடைந்துவிடுவார்களாம். ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்து இசையமைப்பாளரிடம் நடிகை கேட்டபோது கழுவுற மீனுல நழுவுற மீனாக சென்றுவிட்டாராம் அவர். இதனால் அப்செட்டான நடிகை கொஞ்ச காலம் குடிக்கு ரொம்பவே அடிமையாக இருந்தாராம். ஆனால் இது நமது வாழ்க்கை இல்லை என்று முடிவெடுத்து நடந்ததை கெட்ட கனவாக மறந்து இப்போது குடியும், படமுமாக நடந்ததை மறந்துவிட்டு ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறாராம்..


Click it and Unblock the Notifications











