ரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்!

சென்னை: தன் படங்களில் எல்லாம் வண்டி நிறைய அறிவுரைகள் சொல்லும் அந்த இயக்குநரும், நடிகருமானவர் பற்றி தான் தற்போது கோலிவுட்டில் பேச்சே.

தன் படங்களில் ஒழுக்கமானவர், கண்ணியமானவர் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து பேரும், புகழும் பெற்றவரின் நிஜமுகம் வேறு மாதிரியாம். சமீபத்தில் இவர் தன்னுடன் நடித்த நடிகை ஒருவருடன் மிகவும் நெருக்கமாக உள்ளாராம்.

Gossip on advice actor

இதனால் தனது இரண்டாம் பாகம் படத்தில் அந்த நடிகைக்கு பாசமலர் வேடம் கொடுத்துள்ளார். முந்தைய பாகத்தில் இதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஒரு சைலண்ட் நடிகை. இப்படத்திலும் அவர் தான் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அந்த வாய்ப்பை இவர் தனது நேசத்திற்குரிய நடிகைக்கு கொடுத்து விட்டார் இயக்குநர். இதனால் முதல் பாக நடிகைக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.

இந்த நடிகையின் முதல் எழுத்தும் அ தான். தற்போது இயக்குநரின் கட்டுப்பாட்டில் தான் அந்த நடிகை இருக்கிறார் என்பது தான் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்கே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X