»   »  டோண்ட் கேர் டைரக்டரை வசை பாடும் ஸ்வீட் ஸ்டால்

டோண்ட் கேர் டைரக்டரை வசை பாடும் ஸ்வீட் ஸ்டால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்வீட் ஸ்டால் நடிகைக்கு தொடர்ந்து அதிக வாய்ப்புகள் இல்லையென்றாலும்கூட நல்ல நல்ல கேரக்டர்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தார். முக்கியமாக தெலுங்கில் அவர் நடித்த பிரம்மாண்ட படம் அவருக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்தது.

ஆனால் சமீபத்தில் அவர் தமிழில் உயிர் நடிகருடன் நடித்து வெளியான படத்தில் பல ஆபாச டயலாக்குகளும் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் இருந்தன. அதிலும் ஸ்வீட் ஸ்டாலே டபுள் மீனிங் டயலாக் பேசியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர் ரசிகர்கள்.

இது அடுத்து அவருடன் நடிக்கவிருக்கும் ஹீரோக்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தளபதி நடிகர் நேரடியாகவே டோஸ் விட்டிருக்கிறார்.

எனக்கு தமிழ் தெரியாத்தால் டைரக்டர் வெச்சு செஞ்சிட்டார்... இனிமே கவனமா இருக்கணும்... என்று புலம்புகிறார்.

அதுக்கு முன்னாடி தமிழ் கத்துக்குங்க ஸ்வீட்டு... அப்பதான் வசனம் புரியும்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sweet stall actress has disappointed for the double meaning dialogues placed in her recent release movie
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil