அய்யய்யோ படுக்கை அறை காட்சியா? சினிமாவே வேண்டாம்.. ஓட்டம் பிடித்த நடிகை!

By Staff

சென்னை: சினிமா என்று எடுத்துக்கொண்டால் வெள்ளித்திரை, சின்னத்திரை என்று இரண்டு பாகங்களாக தான் இருக்கின்றது. பொதுவாகவே சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு வெள்ளிதிரையில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும்.

அதேபோல் பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகைகள் வெள்ளித்திரையில் வெற்றி பெற்றதும் உண்டு. சின்னத்திரையில் ஓவர் கவர்ச்சி இல்லாமல் குடும்பப் பாங்கான கதைகளில் நடித்து வந்த நடிகைகளுக்கு வெள்ளி திரையில் நடிப்பது என்பது ஒரு சவாலான விஷயம்தான்.

சின்னத்திரையில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு வெள்ளித்திரையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது சாத்தியமா என்று பார்த்தால் சில பேருக்கு மட்டுமே அந்த வாய்ப்புகள் கை கொடுக்கின்றது.

சவாலான விஷயம்

சவாலான விஷயம்

குடும்ப பாங்கான கதையில் நடித்து பழக்கப்பட்ட சின்னத்திரை நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் பல வாய்ப்புகள் கிடைத்தாலும் சிலர் அதை பயன்படுத்திக் கொண்டு செய்துவிடுகின்றனர் ஆனால் சிலருக்கு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.வெள்ளித்திரை மீது மோகம் கொண்ட ஒரு நடிகைக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். ஓகே என்று சொல்லிவிட்டு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த அந்த நடிகைக்கு அங்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

படுக்கையறை காட்சி

படுக்கையறை காட்சி

அந்த ஏமாற்றத்துக்கு காரணம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக இல்லை என்றாலும் முக்கிய குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது நடிகை அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது. பல அந்தரங்க காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடிக்க சொல்கின்றனர் என்று.

ஏமாற்றமே மிச்சம்

ஏமாற்றமே மிச்சம்

அந்தரங்க காட்சியிலும், படுக்கையறை காட்சிகளும் நடிக்க தயக்கம் காட்டிய அந்த நடிகைக்கு அங்கும் வாய்ப்பு பறிபோய் விட்டது. இங்கேயும் பறிபோய்விட்டது. இரண்டும் இல்லை என்று கன்னத்தில் கை வைத்துக்கொண்டு தனது தோழிகளிடம் புலம்பி வருவதாகவும், வெள்ளித்திரை நாம் நினைப்பது போல் கிடையாது. அது பல மோசமான விஷயங்களை கொண்டுள்ளது என்று வெள்ளித்திரையில் நடிகைகளைப் பற்றியும் அங்கு இருக்கும் கலாச்சாரத்தை பற்றியும் பின்னால் பேசிக்கொண்டே இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

தலையில் துண்டு

தலையில் துண்டு

வெள்ளித்திரை நடிக்கும் ஆர்வம் கொண்டு சீரியலில் நடிக்கும் நல்ல வாய்ப்பை உதறி தள்ளி விட்டு அங்கு சென்ற அந்த சீரியல் நடிகைக்கு தலையில் துண்டு தான் போட்டுள்ளனர். இந்த நடிகையை பற்றி தான் இப்பொழுது மற்ற சீரியல் நடிகைகள் பின்னால் பேசுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X