சப்ஸ்கிரிப்ஷனில் சக்கை காசு பார்க்கும் நடிகை.. எக்ஸ்குளுசிவ் வீடியோக்கள் லீக் ஆகிடுச்சுனு வருத்தமாம்

By Staff

சென்னை: இந்த நடிகை சினிமாவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி மூலம் ஆவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் நம்பினார். ஆனால் நடிகைக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை பொறுமை இழந்து, தனது கவனத்தை ஆன்மீகத்தில் செலுத்தினார். ஆனால் தற்போது அதில் இருந்து எல்லாம் வெளியே வந்து நடிகை போடும் ஆட்டம் இருக்கிறதே.. இளசுகளே தலை சுற்றி போகும் அளவுக்கு ஓவர் ஆட்டம் போடுகிறாராம்.

அதாவது நடிகை நடிக்கும் போதே, நோ கிளாமர் என்று முடிவு எடுத்தவர். அப்படிப்பட்ட நடிகை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது எக்ஸ்குளுசிவ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டும் பகிர்ந்து வருகிறார்.

ஒரு பக்கம் இப்படி எக்ஸ்குளுசிவ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மிகவும் அடல்ட் கண்டெண்ட்டாக பகிர்ந்து மாதம் பல லட்சங்களை சப்ஸ்கிரிப்ஸனில் சம்பாதித்துக் கொண்டு இருந்த இன்ஸ்டாகிராம் பிரபலங்களை காவல்துறை தேடித் தேடி கைது செய்து விசாரித்து வரும் நிலையில், நடிகை எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது பலான வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

Gossip Tamil Actress Earns Big via Subscription Content Exclusive Videos Leaked Sparks Online Buzz

எகிறும் மவுசு: அதுவும் நடிகை பகிரும் அவரது பலான வீடியோவும் புகைப்படத்திற்கும் நாளுக்கு நாள் மவுசு ஏறிக் கொண்டே போகிறது. தொடக்கத்தில் தனது சப்ஸ்கிரிப்ஷன் தொகையை குறைத்து வைத்திருந்தார். ஆனால் நாளாக நாளாக மவுசு கூடவே, பணத்தையும் கூட்டி விட்டார் நடிகை.

கவலையில் நடிகை: இதனால் நடிகை ஒரு மாதத்திற்கு அசால்ட்டாக சில லட்சங்களை சுருட்டிக் கொண்டு இருக்கிறாராம். இப்படி இருக்கையில் இவரது எக்ஸ்குளூசிவ் வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் கசிந்துவிட்டது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை பார்ப்பதற்கு பவ்யமாக இருந்து கொண்டு, இன்ஸ்டாகிராமில் இப்படி பலான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறாரே என்று பேசி வருகிறார்கள். தனது சப்ஸ்கிரைபர்களுக்காகவே எக்ஸ்குளுசிவாக எடுக்கப்பட்ட தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இப்படி இணையத்தில் லீக் ஆகிவிட்டதே என்று வருத்தத்தில் இருக்கிறாராம் அந்த நடிகை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X