எனக்குத்தானே வயசாகிடுச்சு.. அந்த நடிகை சின்ன பொண்ணுதானே.. நள்ளிரவில் அடம்பிடித்த அரசியல் புள்ளி

By Staff

சென்னை: இந்த நடிகை சினிமாவில் தனது திறமையைக் காட்டி சாதித்து உச்சத்திற்குப் போக வேண்டும் என்ற கனவுடன் வந்த நடிகைதான். ஆனால் அவர் சந்தித்த சில தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இயக்குநர்களும் நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் ஆனால் அட்ஜெஸ்மெண்ட்க்கு ஒத்துப் போக வேண்டும் என்று கூற, நடிகையோ இங்கு திறமையை திரையில் காட்டுவதற்கு முன்னர், மானத்தை இந்த காமுகர்களுக்கு அறைக்குள் இழக்க வேண்டும் போலயே என்று எண்ணி, சங்கடத்துடனே சரி என்று சொல்லி உள்ளார். பரவலாக சினிமா உலகம் குறித்து தெரிந்து கொள்ளாத இந்த நடிகையை பலரும் நாசமாக்கி உள்ளார்கள்.

இப்படி நாசமாக்கியவர்களும் நடிகையை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்காமல், கதாநாயகனின் தோழி, கதாநாயகியின் தோழி, வில்லனின் மனைவி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார்கள். அடுத்த படத்தில் நடிகை கதாபாத்திரம் தருகிறேன் என்று எல்லாம் கூறி உள்ளார்கள். நடிகையும் பல்லைக் கடித்துக் கொண்டு இந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கதாபாத்திரங்கள் பிடிக்கவில்லை என்றாலும், அதிலும் தனது முழு திறமையை வெளிப்படுத்தி தான் நடித்துள்ளார்.

Gossip tamil cinema Actress Forced For Adjustment By Politician Who Is Producer

இப்படி இருக்கையில் ஒரு அரசியல் புள்ளியின் பினாமி தயாரித்த படத்தில் நடிகையை புக் செய்துள்ளார்கள். நடிகையும் படத்தின் பூஜையில் எல்லாம் கலந்து கொண்டு நடித்துக் கொண்டு இருந்துள்ளார். இந்த படத்தில் கமிட் ஆனதில் இருந்து நடிகைக்கு பெரிதாக அட்ஜெஸ்மெண்ட் தொல்லையே வரவில்லை என்று நிம்மதியாக நடித்துக் கொண்டு இருந்துள்ளார். மேலும் படத்தில் நடிகைக்கு கதைக்கு தேவைப்படும் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து கொண்டு இருந்துள்ளார்.

இளம் வயது நடிகை: இப்படி இருக்கையில் படத்தின் இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த பின்னர், படப்பிடிப்பு வேலைகள் குறித்து அரசியல் புள்ளியிடம் பினாமி விளக்கச் சென்றுள்ளார். அப்போது நடிகையின் புகைப்படங்களை பார்த்த அரசியல் புள்ளியோ, நடிகையை அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைக்கச் சொல்லி உள்ளார். பதறிப் போன பினாமியும் உடன் இருந்த இயக்குநரும், அந்த நடிகை அப்படிப்பட்டவர் இல்லை என்று சொல்லி உள்ளார்கள்.

அடம் பிடித்த அரசியல் புள்ளி: இவர்கள் இப்படி பேசியதைக் கேட்ட, அரசியல் புள்ளியோ, நடிகை இப்போது இங்கு வந்தால் மேற்கொண்டு பணம் தருகிறேன், இல்லை என்றால் படத்தை டிராப் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனால் பதறிப்போன இயக்குநருக்கும் பினாமிக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லையாம். பினாமி நைசாக சென்று அரசியல் புள்ளியிடம் நடிகை ரொம்பவும் சின்ன வயது பெண்ணாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். போதையில் இருந்த அரசியல் புள்ளியோ, எனக்குத்தானே வயசாகிவிட்டது, நடிகை சின்ன பொண்ணுதானே என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார். நள்ளிரவில் அரசியல் புள்ளி போட்ட ஆட்டத்தால், நடிகை இருக்கும் இடத்திற்கே காரை அனுப்பி வரவழைத்து உள்ளார்கள் பினாமியும் இயக்குநரும். எல்லாம் முடிந்த பின்னர் நடிகையின் சம்பளத்தில் சில லட்சங்களை சேர்த்துக் கொடுத்தாராம் அந்த அரசியல் புள்ளி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X