எல்லாம் நடிகைக்காக.. நடிகர் தொடங்கி அரசியல் புள்ளி வரை வரிசை.. ரெசார்ட்டில் நடந்த நள்ளிரவுக் கூத்து!
சென்னை: இந்த நடிகை தனது இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். அவரது அம்மா தான் இவருக்கு எல்லாமே. எல்லாமே என்றால் சம்பளம் பேசுவது, தேதிகள் ஒதுக்குவது உள்ளிட்டவற்றை பார்த்து வந்தார். சினிமா உலகில் ஆரம்பத்தில் பெரும்பாலான நடிகைகளுக்கு அவர்களின் அம்மாக்கள் தான் எல்லாமே. இப்படி இருக்கும்போது, நடிகையின் அம்மாவுக்கு ஒரு கட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரால் எதையும் கவனித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அம்மாவை வீட்டில் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டு, மேனேஜர் ஒருவரை நியமித்தார்.
இங்கிருந்துதான் நடிகைக்கு சுதந்திரம் கிடைத்தது போல ஆகிவிட்டது. நடிகை ஒரு விளம்பரத்தில் நடித்த போது ஒரு அரசியல் புள்ளியுடன் ஏற்பட்ட பழக்கம், அவ்வப்போது நடிகைக்கு பெரிய வருமானத்தை ஈட்டி கொடுத்துள்ளது. அதாவது, நடிகையின் பர்சனல் நெம்பரை வாங்கிக் கொண்ட அந்த அரசியல் புள்ளி நடிகையை பேசி தன் வழிக்கு கொண்டு வந்துள்ளார். இதில் என்ன கூத்து என்றால் அரசியல் புள்ளிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

நடிகை போட்ட வருமானக் கணக்கு: ஆனாலும் நடிகையை விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் நடிகைக்கு சில பல விலை உயர்ந்த பரிசுகளை அனுப்பி தனது ஆசையை தீர்த்துக் கொள்ள திட்டம் போட்டுள்ளார். நடிகையோ, அரசியல் புள்ளியின் நோக்கத்தை புரிந்து கொண்டு, எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறந்துவிட வேண்டும் என உஷாராக இருந்துள்ளார். அதற்கு ஏற்றது போல தனது 5 பட சம்பளத்தை ஒரே இரவில் கறந்துள்ளார் நடிகை. இது மட்டும் இல்லாமல் அரசியல் புள்ளிக்கு என்று மாதத்தில் ஒரு நாள் ஒதுக்கி கொடுத்து விடுவாராம். இருவரும் அந்த நாளில் சந்தித்து தங்களை பரிமாறிக் கொள்வார்களாம்.
நடிகர் தொடங்கி அரசியல் புள்ளிகள் வரை: இப்படி இருக்கும்போது அரசியல் புள்ளிக்கு நெருக்கமான நடிகர், சக அரசியல் புள்ளிகள் என சிலருக்கு நடிகையின் இந்த ஒருநாள் அக்ரிமெண்ட் தெரியவர அவர்களும் நடிகைக்கு கொக்கி போட்டுப் பார்த்துள்ளார்கள். நடிகையும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும், வயதாகி விட்டால் யாரும் சீண்ட கூட மாட்டார்கள் என்று முடிவெடுத்து, ஒரு ரெசாட்டை புக் செய்யச் சொல்லி உள்ளாராம். அதில் தான் நடிகரும் அரசியல் புள்ளிகளும் நடிகைக்காக கையைப் பிசைந்து கொண்டு காத்துக் கொண்டு இருக்கிறார்களாம். இதைக் கேள்விப் பட்டவர்களோ, எல்லாம் கலிகாலம் என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











