வார்னிங் கொடுக்கும் ஃபிரண்ட்ஸ்.. ஒல்லி நடிகருடன் ஜோடி போடலாமா வேண்டாமா? குழப்பத்தில் பிரியமான நடிகை!

By Staff

சென்னை: நட்பு வட்டம் வார்னிங் கொடுத்து வருவதால் ஒல்லி நடிகருடன் நடிக்கலாமா வேண்டாமா என குழப்பத்தில் உள்ளாராம் பிரியமான நடிகை.

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் அந்த ஒல்லி நடிகர். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தடம் பதித்து விட்டார்.

நடிப்பில் அசுரன் என்று போற்றப்படும் அந்த நடிகருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால் நடிகர் சொந்த படத்திலேயே நடிக்க முடியாத அளவுக்கு படு பிஸியாக உள்ளார்.

காஸ்ட்லியான ஏரியாவில் வீடு கட்டுவதால்

காஸ்ட்லியான ஏரியாவில் வீடு கட்டுவதால்

படப்பிடிப்புக்காக வேறு நாடு வேறு மாநிலம் என பறந்து பறந்து வருகிறார் அந்த நடிகர். பெரும் தொகையை செலவு செய்து காஸ்ட்லியான ஏரியாவில் வீடு கட்டுவதால் ஓடி ஓடி உழைக்கிறாராம் அந்த நடிகர்.

பெண்கள் விஷயத்தில் நடிகர் செம வீக்

பெண்கள் விஷயத்தில் நடிகர் செம வீக்

நடிப்பு, பாடல், நடனம், கதை, கவிதை, இயக்கம், தயாரிப்பு என கலக்கி வந்தாலும் பெண்கள் விஷயத்தில் நடிகர் செம வீக் என பெயர் வாங்கி விட்டார். நடிகரால் இளம் நடிகைகள் முதல் திருமணமான நடிகைகள் வரை பலரும் வாழ்க்கையை தொலைத்து விட்டு செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

 தெறித்து ஓடுகிறார்களாம் இளம் நடிகைகள்

தெறித்து ஓடுகிறார்களாம் இளம் நடிகைகள்

நடிகரின் வரலாறை அறிந்த பல இளம் நடிகைகள் ஒல்லி நடிகரின் படம் என்றாலே தெறித்து ஓடுகிறார்களாம். ஆனால் சில நடிகைகள் வாய்ப்பு கிடைத்தால் ஓகே என நடிகருக்கு சம்மதம் சொல்லி விடுகிறார்கள்.

எச்சரித்த நட்பு வட்டம்

எச்சரித்த நட்பு வட்டம்

இந்நிலையில் நடிகரின் அடுத்த படத்தில் ஓகேவான பிரியமான நடிகைக்கு ஆரம்பத்திலேயே நட்பு வட்டம் எக்கச்சக்கமாக அட்வைஸ் மழையை பொழிந்தது. அப்போது எல்லாவற்றையும் நான் சமாளித்து விடுவேன் என வாய் சவடால் விட்டாராம் அந்த நடிகை.

குழப்பத்தில் பிரியமான நடிகை

குழப்பத்தில் பிரியமான நடிகை

தற்போது ஏற்கனவே பல காதல் கிசுகிசுக்களில் பெயர் தன்னுடைய பெயர் அடிப்பட்டுள்ள நிலையில், ஒல்லி நடிகருடன் சேர்ந்து மொத்தமாய் டேமேஜ் ஆகி விட்டால் என்ன செய்வது என விழி பிதுங்கியுள்ளாராம். ஆகையால் ஒல்லி நடிகருடன் நடிக்கலாமா வேண்டாமா என்றும் நடிகை குழப்பத்தில் இருப்பதாக கூறுகிறது கோடம்பாக்கம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X