எல்லாமே ஆசை.. நடிகையை பலருக்கு விருந்தாக்கிய தாய்?.. உண்மை தெரிஞ்சு கொந்தளித்த நடிகை

By Staff

சென்னை: சினிமா ஆசையில் இருந்த மகளை வைத்து அவரது தாயே விபசாரம் செய்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் இவர். இன்றுவரைகூட இவர் நடித்த காட்சிகளை ரசிகர்கள் கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இன்றைய டாப் ஹீரோ ஒருவருடன் பாடலுக்கும் நடனம் ஆடியிருக்கிறார். இந்த நடிகை கஷ்டப்படும் குடும்பம் எல்லாம் இல்லையாம். இவரது தந்தை மத்திய அரசு உத்தியோகத்தை பார்த்தவர்.

Gossiped in Kollywood that her mother committed adultery with her daughter

தந்தையின் ஆசை: ஆனால் எப்படியாவது மகளை நடிகையாக்கிட வேண்டும் என்பதில் தந்தை உறுதியாக இருந்திருக்கிறார். தந்தையின் சொல்லை கேட்டு சரி நடிகை ஆகலாம் என்ற முடிவுக்கும் நடிகை வந்திருக்கிறார். பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் கேட்டுக்கொண்டே இருந்தாலும் எதுவும் பெரிதாக கிடைக்கவில்லையாம். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த இவர், நடிகை ஆவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் என தனது தாயிடம் கூறியிருக்கிறார்.

அட்ஜெஸ்ட்மெண்ட்: தாயும் எப்படியாவது மகளை நடிகையாக்கிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கினாராம். தொடர்ந்து பல கம்பெனிகளுக்கு சென்று கேட்கையில் எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை அட்ஜெஸ்ட்மெண்ட்தானாம். அப்படி சிலரிடம் தாயே மகளை அனுப்பி வைத்தாராம்.

சம்பாதித்த தாய்: அதன்படி ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் தொடர்ச்சியாக வரவில்லை. இருந்தாலும் தாய்க்கு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியதாம். வாய்ப்பே இல்லை ஆனாலும் பணம் கொட்டுகிறதே என்று சந்தேகமும் மகளுக்கு வரவில்லையாம். ஏனெனில் இவர் தொடர்ந்து அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொண்டே இருக்க; வந்தவர்கள் படத்துக்கான அட்வான்ஸை கொடுத்திருப்பார்கள் போல என நினைத்திருக்கிறார்.

ஆனால் படத்துக்கான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்து ஆகவில்லை. இது என்ன கொடுமையாக இருக்கு வராங்க அனுபவிக்கிறாங்க பணம் கொடுக்குறாங்க அக்ரீமெண்ட் மட்டும் போட மாட்டேங்கிறாங்களே என சந்தேகம் அடைந்த அவர்; தாயிடம் அதட்டி கேட்டிருக்கிறார். அப்போதுதான் அந்த தாய் சொன்னாராம், எவ்வளவோ முயன்று பார்த்தாலும் வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை. நமக்கு தேவை பணம்தானே. அதனால்தான் அட்ஜெஸ்ட்மெண்ட் என்று உன்னிடம் சொல்லி வேறு தொழில் செய்ய வைத்தேன் என.

இதனால் உடைந்து போன நடிகை பெற்ற தாயே இப்படி செய்துவிட்டாரே என கொந்தளித்து இனி நீங்கள் என்னிடம் இருக்க வேண்டாம். எப்படியாவது வாய்ப்பு வாங்கி இதே சினிமாவில் வென்று காண்பிக்கிறேன் என்று சபதம் எடுத்தாராம்.

அதன் பிறகு எப்படியோ முட்டி மோதி காமெடி கிங்குடன் ஒரு படத்தில் நடித்தாராம். அது பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டாக நடிகைக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிய கவர்ச்சி வேடங்களில் நடித்து ஒரு கலக்கு கலக்கிவிட்டாராம் நடிகை. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட தாயையும் சில காலம் ஒதுக்கி வைத்து பிறகு சேர்த்துக்கொண்டாராம்.. இந்த விஷயம் இப்போது கோலிவுட்டின் ஹாட் கிசுகிசுவாக மாறியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X