»   »  சண்டக்கோழி நடிகர் மீது கடுப்பான பசுமை தயாரிப்பாளர்?

சண்டக்கோழி நடிகர் மீது கடுப்பான பசுமை தயாரிப்பாளர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சண்டக்கோழி அடுத்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு டார்கெட் பண்ணியிருப்பது திரையுலகில் அனைவருக்கும் தெரிந்த சங்கதிதான்.

ஏற்கெனவே இன்னொரு சங்கத்தில் செயலாளராக இருக்கும் அவர் எப்படி இந்த சங்க தேர்தலில் போட்டியிடுவார் என்று தயாரிப்பு சங்கத் தரப்பில் கேட்கின்றனர்.

இதனால் ஒருவேளை ஜெயிக்காவிட்டால் அது அவமானமாக போய்விடுமே என்று யோசித்தவர் இப்போது ஒரு புது ரூட் எடுத்திருக்கிறார். அதன்படி தயாரிப்பாளராக இருக்கும் நடிகர் சங்க தலைவரின் மனைவியை தேர்தலில் தலைவர் பதவிக்கு களம் இறக்கப்போகிறார்கள். அவரும் ரொம்ப நாட்களாக இலவு காத்த கிளி மாதிரி இந்தப் பதவிக்குக் காத்திருக்கிறார்.

இதை அறிந்து, நடிகரை நம்பி சுற்றிக் கொண்டிருந்த பசுமை தயாரிப்பாளர் கடுப்பாகிவிட்டாராம். பழைய பகையை மனதில் வைத்துதான் சண்டகோழி இப்படி செய்கிறது என்று புலம்புகிறாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Green producer has upset with the new decision of Sandakozhi actor.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil