»   »  'ஹீரோவுக்கு பிடிக்கணும்... ஆனா படம் ஓடக்கூடாது..' இந்த கண்டிஷனுடன் கதை கேட்கும் கம்பெனி!

'ஹீரோவுக்கு பிடிக்கணும்... ஆனா படம் ஓடக்கூடாது..' இந்த கண்டிஷனுடன் கதை கேட்கும் கம்பெனி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெளிச்ச நடிகரின் உறவினர் நிறுவனம் அது. பசுமையான அந்த நிறுவனத்தில் இப்போது நிறைய கதை கேட்கிறார்கள். எப்படி தெரியுமா?

'நீங்க சொல்ற கதை கேட்கப்போற ஹீரோவுக்குப் பிடிக்கணும். உடனே ஓகே சொல்லணும். ஆனா ஒருநாள் கூட ஓடக் கூடாது' இந்த கண்டிஷனைக் கேட்கும் இயக்குநர்கள் இது புரடக்‌ஷன் கம்பெனியா பைத்தியக்கார ஆஸ்பத்திரியா என்று தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

Green production company's conspiracy against hero

விசாரித்தால் உண்மை வருகிறது. அதாவது கம்பெனி கதை கேட்பது தங்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து இப்போது பஞ்சாயத்து பண்ணி வாங்கியிருக்கும் டிவி ஹீரோவுக்காம்.

இப்ப புரியுதா?

Read more about: gossip கிசுகிசு
English summary
Green production company is planning to give a flop movie with TV actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil