'இதெல்லாம் பேச முடியாது'... கறாராக சொன்ன ஹேண்ட்சம் நாயகன்!

பெல் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஹேண்ட்சம் நடிகர் பல வசனங்களை பேச மறுத்துவிட்டாராம்.

Recommended Video

பெல் இயக்குனருக்கு நோ சொன்ன ஹேண்ட்சம் நாயகன்!- வீடியோ

சென்னை: முன்னணி மூன்று நாயகர்களை வைத்து ரெட்கலர் ஸ்கை படத்தை இயக்கி வருகிறார் பெல் இயக்குநர். இப்படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவரான ஹேண்ட்சம் நாயகன், பெல் இயக்குநர் சொன்ன பல வசனங்களைப் பேச மறுத்து விட்டாராம்.

ஏற்கனவே பெல் இயக்குநரின் படங்களில் வசனங்கள் குறைவாகத் தான் இருக்கும். இதில், இவர் வேறு பல வசனங்களைப் பேச மறுத்துவிட்டாராம். இயக்குநர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பல காட்சிகளில் வசனங்களை மாற்ற வைத்து விட்டாராம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தான் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்ட் வரத் தொடங்கியுள்ளார் ஹேண்ட்சம். அதுவும் பெல் இயக்குநர் மூலம் தான் என்பது நினைவு கூரத்தக்கது.

இந்நிலையில், தன்னை அறிமுகப் படுத்திய இயக்குநர் படத்திலேயே அவர் பல வசனங்களுக்கு கட் ஏன் வைத்தார் எனத் தெரியவில்லை என்கிறது படக்குழு. ஒருவேளை தேவையில்லாமல் சர்ச்சைகள் எதிலும் சிக்க வேண்டாம் என நாயகன் நினைத்தாரா, அப்படியென்றால் என்னமாதிரியான வசனங்களை இயக்குநர் வைத்தார் என்றும் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X