»   »  காசு வந்தா டப்பிங் பேசுவேன்... அடம் பிடிக்கும் அழகு ஹீரோ!

காசு வந்தா டப்பிங் பேசுவேன்... அடம் பிடிக்கும் அழகு ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அடம் பிடிக்கும் அழகு ஹீரோ

மிஸ்டர் ஹேண்ட்ஸம் என்று பெயர் பெற்ற ஹீரோ ரீ எண்ட்ரியில் வில்லனாக நடித்து முன்னணி நடிகராகி விட்டார். கோடி கோடியாக சம்பாதிக்கும் பிசினஸ்மேனாக இருந்தாலும் கூட காசு விஷயத்தில் ரொம்பவே கெட்டிக்காரர் இந்த நடிகர்.

செஸ் ஹண்ட் படத்தின் இரண்டாம் பாகத்தில் மூணு நடிகையுடன் நடிக்கிறார். இந்த படத்திற்கு மூத்த காமெடி நடிகர் ஒருவர்தான் தயாரிப்பாளர். தயாரிப்பாளரிடம் இருந்து காசை வாங்குவது என்பது எவரெஸ்ட் உச்சிக்கே சென்று வருவது போல... முதல் பாகத்திலேயே அந்த இயக்குநர் நொந்து நூடுல்ஸ் ஆனார். இதை புரிந்துகொண்ட ஹேண்ட்ஸம் மீதி சம்பளத்தையும் கையில் வைத்தால்தான் டப்பிங் பேசுவேன் என்று அடம் பிடிக்கிறாராம்.

Handsome hero adamant

பணத்துக்காக அலைந்து திரிந்துகொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That handsome hero strictly told producer to settle balance amount before completing dubbing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil