»   »  அழகான அம்மாவால் அவஸ்தைக்குண்டான நடிகை!

அழகான அம்மாவால் அவஸ்தைக்குண்டான நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் சில ஹீரோயின்களின் அம்மாக்கள் மகள்களை விட அழகாகவும் இளமையாகவும் இருந்து திணற வைப்பார்கள். அதில் முக்கிய இடம் சின்ன நம்பரின் அம்மாவுக்குதான்.

 Happy heroine disappoints with mother

இந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது ஆனந்தமான நடிகையின் அம்மா. நடிகையின் அம்மா நடிகையை விட பொலிவாக இருக்கிறாராம். இதனால் கதை சொல்லவரும் இயக்குநர்கள் அம்மாவைப் பார்த்து அதிகமாக ஜொள் விடுவதோடு நடிக்க வைக்கிறேன் என்று தூபம் போடுகிறார்களாம்.

இதில் அம்மாவுக்கு விருப்பம் என்றாலும் மகளுக்குப் பிடிக்கவில்லையாம். அம்மா கதை கேட்பதைத் தவிர்க்கிறார். ஆனாலும் அம்மா நடிக்க வருவதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Happy heroine in unhappy over her mother’s beauty and new offers to her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil