ஹரிணி.. 2 படம் 1 காதல்! 2 படத்தில் சேர்ந்து நடித்த பாய்ஸ் ஹரிணியும், நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும்காதலிப்பதாக ஒரு செய்தி உலா வந்து கொண்டுள்ளது.பாய்ஸ் மூலம் அறிமுகமான ஹரிணிக்கு தமிழ் பாய்ஸ் மத்தியில் பெரிய அளவில்கிரேஸ் ஏற்படவில்லை. இதனால் அலுத்துப் போய் ஆந்திராவுக்குப் போய் விட்டார்ஹரிணி.போன வேகத்தில் பெயரையும் ஜெனீலியா என அழகாக மாற்றிக் கொண்டார். அங்குசில படங்களில் நடித்து வந்தவரை சச்சின் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்குக் கூட்டிவந்தார்கள்.இந்தப் படம் ஜெனீலியாவுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் கடுப்பாகிப் போனஜெனீ, தொடர்ந்து தெலுங்குப் படங்களிலேயே கான்சன்ட்ரேட் பண்ணிக்கொண்டிருந்தார்.இப்போது மீண்டும் விக்ரமனின் சென்னைக் காதல் மூலமாக தமிழுக்கு வருகிறார்.தெலுங்கும், தமிழுமாக அலை பாய்ந்து கொண்டிருக்கும் ஜெனீலியா காதல்வயப்பட்டிருப்பதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.அவருக்கும் அவருடன் இரண்டு இந்திப் படங்களில் சேர்ந்து நடித்த ரிதேஷ்தேஷ்முக்கும் டீப்பாக முக்கி முக்கி லவ்விக் கொண்டிருக்கிறார்களாம்.ஆனால் ரிதேஷ் இதை மறுத்துள்ளார். இந்த ரிஷிதேஷ், மகாராஷ்டிர முதல்வர்விலாஸ்ராவ் தேஷ்முக்குன் மகன் என்பது இங்கு முக்கியமான பாயிண்ட்.நானும், ஜெனீலியாவும் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம்.இதனால் நல்லபழக்கம் ஏற்பட்டு நட்பாக மாறியது. அவர் என்னோட தோழி, லவ்வர் இல்லை.எனது வீட்டுக்கு ஜெனீலியா பலமுறை முறை வந்துள்ளார். எனது குடும்பத்தில்அவரை ரொம்பப் பிடிக்கும். நானும் ஜெனீலியா வீட்டுக்குப் போயுள்ளேன்.இரு குடும்பத்தாரும் நல்ல நட்புடன் பழகுகிறோம். எந்தத் தப்பான எண்ணம்எங்களுக்குள் இல்லை. ஸோ, எங்களுக்குள் காதல் என்றெல்லாம் கூறுவதெல்லாம்வெறும் கப்சா, உண்மை இல்லை என்கிறார் ரிதேஷ்.பூனைகள் பார்ப்பதற்கு அமைதியாகத்தான் இருக்கும், ஆனால் பால் கிடைத்தால் ...!

By Staff

2 படத்தில் சேர்ந்து நடித்த பாய்ஸ் ஹரிணியும், நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும்காதலிப்பதாக ஒரு செய்தி உலா வந்து கொண்டுள்ளது.

பாய்ஸ் மூலம் அறிமுகமான ஹரிணிக்கு தமிழ் பாய்ஸ் மத்தியில் பெரிய அளவில்கிரேஸ் ஏற்படவில்லை. இதனால் அலுத்துப் போய் ஆந்திராவுக்குப் போய் விட்டார்ஹரிணி.

போன வேகத்தில் பெயரையும் ஜெனீலியா என அழகாக மாற்றிக் கொண்டார். அங்குசில படங்களில் நடித்து வந்தவரை சச்சின் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்குக் கூட்டிவந்தார்கள்.

இந்தப் படம் ஜெனீலியாவுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் கடுப்பாகிப் போனஜெனீ, தொடர்ந்து தெலுங்குப் படங்களிலேயே கான்சன்ட்ரேட் பண்ணிக்கொண்டிருந்தார்.


இப்போது மீண்டும் விக்ரமனின் சென்னைக் காதல் மூலமாக தமிழுக்கு வருகிறார்.

தெலுங்கும், தமிழுமாக அலை பாய்ந்து கொண்டிருக்கும் ஜெனீலியா காதல்வயப்பட்டிருப்பதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.

அவருக்கும் அவருடன் இரண்டு இந்திப் படங்களில் சேர்ந்து நடித்த ரிதேஷ்தேஷ்முக்கும் டீப்பாக முக்கி முக்கி லவ்விக் கொண்டிருக்கிறார்களாம்.

ஆனால் ரிதேஷ் இதை மறுத்துள்ளார். இந்த ரிஷிதேஷ், மகாராஷ்டிர முதல்வர்விலாஸ்ராவ் தேஷ்முக்குன் மகன் என்பது இங்கு முக்கியமான பாயிண்ட்.

நானும், ஜெனீலியாவும் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம்.இதனால் நல்லபழக்கம் ஏற்பட்டு நட்பாக மாறியது. அவர் என்னோட தோழி, லவ்வர் இல்லை.

எனது வீட்டுக்கு ஜெனீலியா பலமுறை முறை வந்துள்ளார். எனது குடும்பத்தில்அவரை ரொம்பப் பிடிக்கும்.

நானும் ஜெனீலியா வீட்டுக்குப் போயுள்ளேன்.


இரு குடும்பத்தாரும் நல்ல நட்புடன் பழகுகிறோம். எந்தத் தப்பான எண்ணம்எங்களுக்குள் இல்லை. ஸோ, எங்களுக்குள் காதல் என்றெல்லாம் கூறுவதெல்லாம்வெறும் கப்சா, உண்மை இல்லை என்கிறார் ரிதேஷ்.

பூனைகள் பார்ப்பதற்கு அமைதியாகத்தான் இருக்கும், ஆனால் பால் கிடைத்தால் ...!

Read more about: harinis love with ritesh
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X