நோ பில்டப்... இயக்குநருக்கு ஹீரோ அட்வைஸ்!
தன் கையால் தானே சாப்பிட்டார், தானே சீப்பை எடுத்து தலை வாரிக்கொண்டார் போன்ற பில்டப்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க சொல்லி விட்டாராம் அந்த நடிகர்.
ஓவர் பில்டப் கொடுத்த காரணத்தாலேயே கடந்த படம் ஓவராக ஊற்றிக்கொண்டது. இவருக்காக கதை பண்ணுகிறேன் பேர்வழி என்று இயக்குநர் கன்னாபின்னாவென்று எழுதி எடுத்து வைக்க நடிகரின் கேரியர் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது.
இன்னொன்று இந்தப் படத்தில் தனக்கு பெரிய பில்டப்லாம் இருக்க கூடாது. அதேபோல் பட செய்திகளும் தன்னை பற்றிய பில்டப்களாக இருக்க கூடாது என்று கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.
இயக்குநர் டீம் ஹீரோ சொன்னதை அப்படியே ஃபாலோ பண்ணுகிறதாம். அதன் விளைவாகத் தான் டைட்டிலை எந்த பில்ட் அப்பும் இல்லாமல் அறிவித்ததாம்.
Comments


Click it and Unblock the Notifications