»   »  மீண்டும் நடிக்க ஆசைப்படும் தேவலோக நடிகை

மீண்டும் நடிக்க ஆசைப்படும் தேவலோக நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பறவை நடிகையைப் போலவே சமீபத்தில் கணவரை பிரிவதற்காக விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார் தேவலோக அழகி பெயரை கொண்ட தொடையழகி.

விவாகரத்து செய்தபின்பு நடிக்க வரும் நடிகைகளின் வரிசையிலும் இணையவிருக்கிறாராம். நடிக்கும் ஆசைதான் அம்மணியின் குடும்ப வாழ்க்கைக்கே வேட்டு வைத்ததாகவும் சொல்கிறார்கள்.

Heaven actress wants reentry

அவரது ஃபேவரிட் இயக்குநரான பூ நடிகையின் கணவரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறாராம்.

நடிகை பீக்கில் இருந்தபோது இயக்குநருக்கும் நடிகைக்குமான கிசுகிசுதான் மீடியாக்களின் தீனி. இனி என்ன ஆகுமோ?

English summary
Divorce actress wants to act again and she has approached her favourite director for her re entry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil