நள்ளிரவில் எக்ஸ் லவ்வருக்கு ஆபாச மெசேஜ்.. தொல்லை செய்யும் வாரிசு நடிகர்.. கடுப்பான கணவர்?
சென்னை: அந்த வாரிசு நடிகரை உருகி உருகி காதலித்து விட்டு அவருடன் எல்லை மீறிய லிவிங் டுகெதர் உறவில் இருந்து விட்டு சில காரணங்களுக்காக நடிகரை பிரேக்கப் செய்து அந்த பிரபல நடிகை பிரிந்து விட்டாராம். ஆனால், இன்னமும் நடிகையை மறக்க முடியாமல் அவரது நினைப்பாகவே உள்ளது என தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்த நடிகர் நடிகையுடன் எடுத்துக் கொண்ட சில அந்தரங்க ஆபாச வீடியோக்களை மெசேஜ்களாக போட்டு டார்ச்சர் செய்து வருவதாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.
ஒருவரையே காதலித்து அவரையே திருமணம் செய்துக் கொண்டு கடைசி வரை சகிப்புத் தன்மையுடன் அவருடனே வாழ்ந்து சாக வேண்டும் என்கிற கதையெல்லாம் தற்போது மலையேறி விட்டது. கிடைத்துள்ள ஒரே ஒரு வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் யார் கூட வேண்டுமானாலும் வாழலாம் என்கிற முடிவை ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எடுக்கும் முழு உரிமையும் தங்களுக்கு உண்டு என்பதை புரிந்துக் கொண்டனர்.

காதல் வந்தால் காதலிக்கலாம். அந்த காதல் போய்விட்டால், பிரேக்கப் செய்து பிரிந்து விடலாம். திருமணம் செய்துக் கொண்டால் சேர்ந்து வாழலாம். பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்து பிரிந்துவிடலாம் என்கிற ஐடியாலஜியுடன் பிரபலங்கள் தற்போது வாழத் தொடங்கியுள்ளனர்.
எக்ஸ் லவ்வரை மறக்கமுடியாமல்: ஆனால், ஒரு சிலர் இன்னமும் பூவே உனக்காக விஜய் போல முன்னாள் காதலியை மறக்க முடியாமல் வாழ்ந்து வரும் நிலையில், வாரிசு நடிகரும் அதே மனநிலையில் தான் வாழ்ந்து வருகிறார் என்கின்றனர். அதற்காக அந்த நடிகை இன்னொருவரை திருமணம் செய்த பின்னரும் அவரை விடாமல் டார்ச்சர் செய்வது எல்லாம் ரொம்பவே மோசமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
மிட் நைட்டில் ஆபாச மெசேஜ்: பழைய நினைவுகளை எல்லாம் நடிகைக்கு மீண்டும் கிளறி தன்னிடம் வந்துவிடு என்கிற அளவுக்கு வாரிசு நடிகர் சிக்னல் கொடுத்து வந்த நிலையில், அதையெல்லாம் நடிகை கண்டுக்கொள்ளாமல் கடந்து சென்று வந்தாராம். ஆனால், கடந்த சில நாட்களாக நடிகைக்கு மிட் நைட்டில் சில ஆபாச மெசேஜ்களை நடிகர் அனுப்பி வருவதாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.
கணவர் கடுப்பாகிட்டாரு: நடிகையுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்த போது எடுத்துக் கொண்ட முத்தக் காட்சிகளை வேண்டுமென்றே தற்போது மீண்டும் நடிகைக்கு அனுப்பி அவரை ரொம்பவே தொல்லை செய்து வருகிறாராம் அந்த நடிகர். இந்த விவகாரம் நடிகையின் கணவரையும் தற்போது ரொம்பவே பாதித்து இருப்பதாகவும் நடிகருக்கு எதிரான நடவடிக்கையை செய்யப் போவதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











