இரண்டாவது காதலரையும் கழட்டிவிட காத்திருக்கும் வாரிசு நடிகை.. பயங்கர அப்செட்டில் பாய் ஃபிரண்ட்!

சென்னை: பிரபல வாரிசு நடிகை இரண்டாவது காதலரையும் கழட்டி விடும் முடிவில் இருப்பதாக கிசுகிசு எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அந்த நடிகர். சிறு பிள்ளையாக இருக்கும் போதே விருதுகைளை வாங்கி குவித்து சினிமா உலகின் விழிகளை விரிக்க செய்தவர்.

தனது ஆயுளில் பெரும் பகுதியை சினிமாவுக்காக அர்ப்பணித்து சாதனை படைத்து வருகிறார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அவர் தொடாத துறைகள் இல்லை.

நடிப்பு முதல் எடிட்டிங் வரை

நடிப்பு முதல் எடிட்டிங் வரை

மனுஷனுக்கு நடிப்பு முதல் எடிட்டிங் வரை அத்தனையும் அத்துப்படி. இயக்கம், எழுத்து, இசை, பாடல், தயாரிப்பு எனபல துறைகளிலும் வெற்றிக்கண்டு சாதித்தவர். இன்னமும் இளம் ஹீரோக்கள் பலருக்கும் டஃப் கொடுத்து வருகிறார் நடிகர்.

சமீப காலம் வரை நடிகைகளுடன் கிசுகிசு

சமீப காலம் வரை நடிகைகளுடன் கிசுகிசு

முத்தத்துக்கு பெயர் போன அந்த சினிமா மட்டுமின்றி மக்கள் சேவை, சின்னத்திரை என இப்போதும் படு பிஸியாக உள்ளார். திருமணத்திற்கு முன்னரே தந்தையானவர் அந்த உச்ச நடிகர். சமீப காலம் வரை சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.

அப்பாவுக்கு சமமாக காதல் கிசுகிசு

அப்பாவுக்கு சமமாக காதல் கிசுகிசு

நீண்ட நாள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகையை கூட வேறு ஒரு நடிகையின் தொடர்பால் பிரிந்தார் என கூறப்பட்டது. இந்நிலையில் நடிகரின் மகள்களும் சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றனர். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் நடிகை அப்பாவுக்கு சமமாக காதல் கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார்.

இணையத்தில் கசிந்த அந்தரங்க போட்டோ

இணையத்தில் கசிந்த அந்தரங்க போட்டோ

வெளிநாட்டில் வளர்ந்து பாடகியாக அறிமுகமான இந்த ராக நடிகை ஏற்கனவே ஒரு வெளி நாட்டுக்காரருடன் காதல் உறவில் இருந்தார். அந்த காதலருடன் பல முத்தக்காட்சி போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இருவரும் படுக்கையில் நெருக்கமாக இருந்தது உட்பட பல்வேறு போட்டோக்கள் இணையத்தில் கசிந்து பகீர் கிளப்பியது.

புதிய ஒருவருடன் காதலில் விழுந்தார்

புதிய ஒருவருடன் காதலில் விழுந்தார்

ஆனால் அந்த காதலர் இழுத்த இழுப்புக்கு வரவில்லை என கூறி கழட்டி விட்டார் வாரிசு நடிகை. காதல் முறிவுக்கு பிறகும் அந்தரங்க போட்டோக்கள் வெளியாகி திணறடித்தது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கேர் பண்ணாத நடிகை புதிய ஒருவருடன் காதலில் விழுந்தார்.

புதிய காதல் குறித்து அறிவிப்பு

புதிய காதல் குறித்து அறிவிப்பு

தனது புதிய காதல் குறித்து அதிகாரப்பூர்வமாய் அறிவித்தார் நடிகை. தொடர்ந்து கரண்ட் காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இருவரும் ஒன்றாக ஆட்டம் போடும் போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி பல இளைஞர்களுக்கு வயிற்றெரிச்சலை கிளப்பி வருகிறது.

கழட்டி விடும் முடிவில் நடிகை

கழட்டி விடும் முடிவில் நடிகை

அதேநேரத்தில் அம்மணி வெளியிடும் சில போட்டோக்கள் ஓவர் டோஸாக இருப்பதால் திட்டியும் தீர்க்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் காதலி நடிகையால் பயங்கர அப்செட்டில் இருக்கிறாராம் அந்த புதிய காதலர். காரணம் அம்மணி இரண்டாவது காதலரான இவரையும் கழட்டி விடும் முடிவில் உள்ளாராம்.

கல்யாணம் செய்து கொள்ள போவதில்லை

கல்யாணம் செய்து கொள்ள போவதில்லை

சமீபத்தில் தனது சமூக வலைதளம் மூலம் ரசிகர் பெருமக்களுடன் உரையாடினார் நடிகை. அப்போது கல்யாணம் குறித்து கேள்வி கேட்ட ரசிகரிடம், நான் கல்யாணம் செய்து கொள்ள போவதில்லை.. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை உள்ளது.. எரிச்சலாக்காதீர்கள் என்று கூறியிருந்தார் நடிகை.

நடிகைக்கு முன்பே டாட்டா காட்ட முடிவு

நடிகைக்கு முன்பே டாட்டா காட்ட முடிவு

நடிகையின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள், அப்போ இந்த காதலருக்கும் பெப்பேவா என கேட்டு வருகின்றனர். நடிகையின் பதிலால் அப்செட்டில் உள்ளாராம் காதலர். டைம் பாஸுக்கு தான் காதலிக்கிறாரோ என்ற அச்சத்தில் உள்ள அவர், நடிகைக்கு முன்பே தான் டாட்டா காட்ட முடிவு செய்துள்ளாராம்.

தப்பாமல் பிறந்திருக்கிறார்

தப்பாமல் பிறந்திருக்கிறார்

விஷயத்தை அறிந்த கோடம்பாக்கம், இரண்டாவது காதலருடனாவது திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில் தப்பாமல் பிறந்திருக்கிறாரே என பெருமூச்சு விடுகிறார்களாம்.. இதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காகவும் உள்ளதாம்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X