»   »  ஏற்கனவே அந்த ஹீரோவின் வீட்டில் லடாய்: இதில் எக்ஸ்ட்ரா பிட்டு வேறு!

ஏற்கனவே அந்த ஹீரோவின் வீட்டில் லடாய்: இதில் எக்ஸ்ட்ரா பிட்டு வேறு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றி நாயகன் வீட்டில் ஏற்கனவே பற்றி எரிகையில் தனது ராசியான நடிகை என்றால் அது புஸு புஸு நடிகை என அவர் கூறியுள்ளார்.

பெயரில் வெற்றியை வைத்துள்ள அந்த நாயகன் புஸு புஸு நடிகையுடன் மீண்டும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். அவர்கள் லேட்டஸ்டாக ஜோடி சேர்ந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

Hero adds fuel to fire

இந்நிலையில் நடிகைக்கும், நடிகருக்கும் இடையே பத்திக் கொண்டது என்று பேச்சாக கிடக்கிறது. இது குறித்து அறிந்த நடிகரின் மனைவிக்கும் அவருக்கும் தினமும் சண்டையாம்.

இருக்கிற பிரச்சனை போதாது என்று தனக்கு ராசியான நடிகை என்றால் அது புஸு புஸு நடிகை என நடிகர் கூறியுள்ளார். இது அவர் வீட்டில் ஏற்கனவே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டுள்ளதாம்.

நடிகையோ இது குறித்து எதுவும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

English summary
A hero reportedly added fuel to the fire that is burning in his house due to an affair issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil