»   »  டயலாக்ல ஹீரோவும் உட்காருவாரு... இளம் டைரக்டருக்கு கண்டிஷன் போட்ட கம்பெனி!

டயலாக்ல ஹீரோவும் உட்காருவாரு... இளம் டைரக்டருக்கு கண்டிஷன் போட்ட கம்பெனி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அண்ணன் தம்பி ஹீரோக்கள் இருவருமே கதை முதல் இயக்கம் வரை தலையிட்டு டார்ச்சர் கொடுப்பார்கள் என்பது இண்டஸ்ட்ரிக்கே தெரியும். சிலகாலம் நிறுத்தியிருந்த டார்ச்சரை இப்போது திரும்ப தொடங்கியிருக்கிறார்கள்.

தம்பியின் உறவினர் தயாரித்து சமீபத்தில் ஹிட் அடித்த மினிமம் பட்ஜெட் படத்தின் இயக்குநரை தம்பிக்கு கதை சொல்ல வைத்து உட்கார வைத்திருக்கிறார்கள். அவரிடம் சொல்லப்பட்ட கண்டிஷன் ஒன்றுதானாம். டயலாக் தயாரிக்கும்போது ஹீரோவும் இருப்பார். அவருக்கு பிடித்தாற்போல் டயலாக் வந்தால் மட்டும்தான் படம் மூவ் ஆகும் என்று சொல்லிவிட்டார்களாம்.

Hero brothers torture starts again

'இவங்களை நம்பி, வந்த ஹீரோக்களையும் தயாரிப்பாளர்களையும் கோட்டை விட்டுட்டேனே...', என்று புலம்புகிறார் இயக்குநர்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Hero brothers again started to giving torture to young directors by involving in story to direction.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil