»   »  போட்டுக் கொடுத்த ஹீரோ... கடுப்பில் இருக்கும் புரடியூசர்!

போட்டுக் கொடுத்த ஹீரோ... கடுப்பில் இருக்கும் புரடியூசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெருமாள் பெயர் கொண்ட ஹீரோ சமீபத்தில் அளிக்கும் பேட்டிகளில் ஒரு தயாரிப்பாளர் ஹிட் அடித்த இரண்டு படங்களுக்கே சம்பளம் தரவில்லை என்று மீடியாக்களில் சொல்லி வருகிறார். அதன் விளைவாக அந்த புரடியூசர் கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

அந்த ஹீரோ குறிப்பிடும் தயாரிப்பாளர் மினிமம் பட்ஜெட்டில் படம் எடுத்து புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து வருபவர். ஹீரோ ஒரு தயாரிப்பாளரின் இரண்டு படங்களில் நடித்திருப்பது இவர் தயாரிப்பில் மட்டும்தான். இரண்டு படங்களுமே மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்றவை. மார்க்கெட்டே இல்லாத அவருக்கு இப்ப ஒரு மார்க்கெட் இருக்குன்னா அது என் படங்களால உருவானதுதான். அந்த நன்றி இல்லாம இப்படி சொல்லிட்டாரே என்று கடுப்பில் இருக்கிறாராம் புரடியூசர்.

இவரு சொல்லிட்டாரு... சொல்ல முடியாதவங்க இன்னும் எத்தனை பேரோ?

Read more about: gossip, கிசுகிசு
English summary
That Perumal name hero has recently revealed that his producer hasn't paid single rupee salary for his two hit movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil