»   »  'சார்லி' மேட்டரில் சிறைக்கு போக வேண்டிய நடிகையை காப்பாற்றிய ஹீரோ

'சார்லி' மேட்டரில் சிறைக்கு போக வேண்டிய நடிகையை காப்பாற்றிய ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'சார்லி' மேட்டரில் போலீசில் சிக்க வேண்டிய பிரபல நடிகையை ஒரு ஹீரோ காப்பாற்றியுள்ளாராம்.

கண்ணழகி நடிகை 'சார்லி' மேட்டரில் போலீசில் சிக்க வேண்டியது. ஆனால் அவர் மீது பாசமாக இருக்கும் ஹீரோ ஒருவரும், அவரது குடும்பமும் சேர்ந்து அவரை காப்பாற்றிவிட்டதாம்.

நடிகைக்கு பதில் வேறு ஒரு ஆளை அனுப்பி போலீசில் குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்துள்ளார் ஹீரோ. அந்த ஆள் போலீசில் சிக்கிய பிறகு நடிகையோ தனக்கும் சார்லி மேட்டருக்கும் தொடர்பே இல்லை என்று ஊர், உலகம் எல்லாம் கூறி வருகிறார்.

நடிகை பற்றிய உண்மையை அறிந்தவர்களோ நல்லா நடிக்குதுய்யா இந்த பொண்ணு. சார்லி மேட்டரில் என்ஜாய் பண்ணுனது இந்த நடிகை ஆனால் போலீசில் சிக்கியது வேறு ஒருவரா என்று சினிமா வட்டாரத்தில் சிரிக்கிறார்கள்.

நடிகை எந்த வம்பு தும்பிலும் சிக்காமல் பார்த்துக் கொண்டு வருகிறார் அந்த ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A young hero has helped a beautiful actress from a big issue which could have landed her behind bars.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil