twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டெக்னீஷியன்களை மதிக்காத ஹீரோ

    |

    சென்னை: நெகட்டிவ் டைட்டிலாக தேடிப்பிடித்து நடித்து வரும் இசையமைப்பாளர் அவர். சாதாரணமாக அறிமுகமான அவர் இன்று தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் பட்டியலில் நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறார்.

    காசு விஷயத்தில் கெட்டியானவரான இசை, வரும் தயாரிப்பாளர்களிடம் நேரடியாக ஃபர்ஸ்ட் காப்பியில் தான் படங்கள் பற்றியே பேசுகிறார். இந்த வகையில் பெரிய லாபம் பார்க்கும் அவர் படத்தில் உழைக்கும் டெக்னீஷியன்களை மதிப்பதே இல்லையாம்.

    எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிஷியன்களை மாத சம்பளத்தில் தான் வேலை வாங்குகிறாராம். மாட்டிக் கொண்டு முழிப்பவர்கள் எப்போது வெளியேறலாம் என்று நல்ல வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்த ஸ்டைலை அப்படியே பாடல் எழுத வரும் பாடலாசிரியர்களிடமும் வெளிபடுத்த இப்போது அவர் இசையில் பாடல் எழுத யாரும் முன்வருவதில்லை என்கிறார்கள்.

    English summary
    Music director turned hero is reportedly illtreating technicians who are working in his movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X