ப்பா நடிகையை விட்டுவிட்டு லவ் நடிகைக்கு சிபாரிசு செய்யும் பிசி ஹீரோ
Recommended Video

ப்பா நடிகையை விட்டுவிட்டு லவ் நடிகைக்கு சிபாரிசு செய்யும் பிசி ஹீரோ- வீடியோ
சென்னை: கோலிவுட்டின் பிசி ஹீரோ ஒருவர் ப்பா நடிகையை விட்டுவிட்டு லவ் நடிகைக்கு சிபாரிசு செய்கிறாராம்.
சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மெல்ல மெல்ல வளர்ந்து இன்று கோலிவுட்டின் பிசியான நடிகராக உள்ளார் அவர். அவர் தன்னுடன் நடித்த ப்பா நடிகையை பல இயக்குனர்களிடம் சிபாரிசு செய்து வந்தார்.

அவர்கள் இருவரும் சேர்ந்தே 4 படங்கள் நடித்து விட்டனர். அவர்கள் 5வது முறையாக சேர்ந்து பணியாற்றிய படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அந்த நடிகைக்கு பதிலாக வேறு நடிகைக்கு சிபாரிசு செய்யத் துவங்கிவிட்டாராம் ஹீரோ.
லவ் படம் மூலம் நடிகையான அண்டை மாநிலத்தை சேர்ந்த அவருக்கு தான் தற்போது ஹீரோ சிபாரிசு செய்கிறாராம். நல்ல பொண்ணு சார், நல்லா நடிக்கும் சார் என்று இயக்குனர்களிடம் கூறுகிறாராம்.
அம்மணியும், நடிகரும் சேர்ந்து இதுவரை 3 படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









