»   »  ரேடியோ காமெடியனை ஒதுக்கும் ஹீரோக்கள்!

ரேடியோ காமெடியனை ஒதுக்கும் ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேகமாக வளர்ந்து வரும் காமெடியன் அவர். ரேடியோவிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார். சினிமாவை கிண்டல் பண்ணியே சினிமாவுக்குள் நுழைந்த காமெடியன் ஹீரோக்களை நேரடியாகவே கிண்டல் பண்ணி வருகிறார்.

முன்னணி ஹீரோக்கள் ஒருவரைக் கூட விடாமல் கலாய்ப்பதால் அவர்மீது செம காண்டில் இருக்கிறார்களாம் ஹீரோக்கள். யாராவது கதை சொல்லும்போதே அவர்தான் காமெடி என்று சொன்னால் அவாய்ட் செய்து விடுகிறார்களாம்.

அப்ப பரோட்டா சூரியை போட்டுடுங்க... உடனே சிரிப்பு வந்துடும்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Big heroes avoiding radio comedian because he always criticizes all heroes in his films.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil