»   »  'உங்க பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் இல்லையே'... சொல்ல முடியாமல் தவிக்கும் ஹீரோக்கள்!

'உங்க பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் இல்லையே'... சொல்ல முடியாமல் தவிக்கும் ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலக நடிகரைப் பிரிந்த மூத்த நடிகை இப்போது தனியாகத்தான் வசித்து வருகிறார். நடிகரிடம் இருந்து ஒரு பைசா கூட செட்டில்மெண்ட் வாங்காத நடிகை தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில்தான் சமாளித்து வருகிறார்.

சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கிறார். ஃபைனான்ஸ் வாங்கி படமும் எடுக்கப்போகிறாராம். அதோடு தன் மகளை உலக நடிகரின் வாரிசுகளுக்கு போட்டியாக ஹீரோயினாக்கவும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அதிலும் பெரிய ஹீரோக்கள் படத்தில்தான் அறிமுகம் செய்வேன் என அடம் பிடிக்கிறார்.

Heroes hesitate to pair with break up actress's daughter

இதற்காக பெரிய ஹீரோக்களிடம் தன் மகளுக்கு வாய்ப்பு வலை வீசி வருகிறார். ஆனால் அவர் மகளின் படத்தைப் பார்க்கும் ஹீரோக்களின் மைண்ட் வாய்ஸ் இதுதான்... 'இந்த பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் இல்லையே' என்பதுதான்.

இதை நேரடியாக சொல்ல முடியாமல் தவிக்கிறார்களாம் அந்த ஹீரோக்கள்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Top heroes are hesitating to pair with break up actress's daughter in their movies.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil