»   »  நோ டபுள்... ஒன்லி சிங்கிள்... ப்ரேமம் நடிகை உறுதி!

நோ டபுள்... ஒன்லி சிங்கிள்... ப்ரேமம் நடிகை உறுதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ப்ரேமம் படம் மூலம் அறிமுகமான நடிகை, தமிழில் ஒல்லி நடிகர் இரு வேடங்களில் நடித்த படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினாக நம்பர் நடிகை இருந்தார். படத்தில் இந்த நடிகையை விட சீனியர் அவருக்கு தான் அதிக முக்கியத்துவம் தந்திருந்தார்கள்.

அது மட்டுமில்லாமல் தொடர்ந்தும் அதே போல இரண்டு ஹீரோயின் சப்ஜெக்டாகவே இந்த இளம் ஹீரோயினுக்கு வருகிறதாம். கடுப்பான அவர் வந்த வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி... இனி இரண்டு ஹீரோயின் சஜெக்ட்களில் நடிக்க மாட்டேன். ஒன்லி சிங்கிள் ஹீரோயின் என்று பிடிவாதமாக இருக்கிறாராம்.

இந்த உறுதியால் மூன்று படங்களை இழந்திருக்கிறாராம்.

English summary
Premam fame heroine avoids double heroine subjects and waiting for solo heroine subjects.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil