கணவருக்காக படம் எடுத்து கடனாளியான நடிகை!
தேசிய விருது வாங்கிய இயக்குநரின் மகள் அவர். சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஒரு உதவி இயக்குநரை காதலித்து மணந்தார். இதுவரைக்கும் நல்லாத்தான் போய்ட்டு இருந்தது.
ஆனால் காதல் கணவருக்காக தானே ஒரு தயாரிப்பாளராகி படம் தயாரித்தார். பட்கெட் இழு இழுவென இழுக்க ஒரு கட்டத்தில் கடன் வாங்க தொடங்கியுள்ளார். படம் தோல்வி அடைந்துவிட, இப்போது கடும் கடன் நெருக்கடியில் தவிக்கிறாராம்.

புதிதாக வரும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பாடமாகவே மாறிவிட்டார் என்கிறார்கள்,
Comments


Click it and Unblock the Notifications