»   »  ஒரு பாட்டுக்காவது ஆடக் கூப்பிடுங்க... செம கிக்கா படம் எடுத்து உலவ விடும் நடிகை!

ஒரு பாட்டுக்காவது ஆடக் கூப்பிடுங்க... செம கிக்கா படம் எடுத்து உலவ விடும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மங்களகரமான நடிகைக்கு சுத்தமாக வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மனம் கவர்ந்த ஆட்ட இயக்குநர் அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி ஒரு பாட்டுக்கு ஆடவிட்டார். அந்த படம் ஃப்ளாப் ஆனதில் இருந்து நாட் ரீச்சபிளுக்கு போய்விட்டார்.

இப்போது நடிகை தன் நிலையை புரிந்துகொண்டு ஒரு பாட்டுக்கு கூட ஆட ரெடி என்று முன் வந்திருக்கிறாராம். அதற்காக ஸ்பெஷலாக கிளாமர் ஃபோட்டோ ஷுட் எடுத்து உலவ விட்டுள்ளாராம்.

பார்ப்பவர்கள் ரியாக்‌ஷன் என்ன? 'இதைவிட கிளாமரா ஆட ஹீரோயின்களே தயாரா இருக்காங்க... ஆனா படம் யு வாங்கணும்னு நாங்க தான் வேணாம்னு சொல்லிட்டு இருக்கோம்' என்கிறார்கலாம்.

அது சரி.. இப்பல்லாம் பாடல்கள் வைக்கிறதுக்கே யோசிக்கிறாங்க... அப்புறம் எப்படி ஐட்டம் சாங்?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Rai actress is begging item song chances from her friendly directors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil