»   »  மொட்ட படத்தில் ஓரம்கட்டப்பட்ட நாயகி!

மொட்ட படத்தில் ஓரம்கட்டப்பட்ட நாயகி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மொட்ட படத்தில் டரலிங் நடிகை தான் ஹீரோயின். ஆனால் மாஸ்டர் சிபாரிசால் ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடினார் மங்களகரமான நடிகை.

Heroine boycotts motta press meet

ஆனால் புரமோஷன்களில் படத்தின் நாயகி ரேஞ்சுக்கு அவரைத்தான் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். எல்லாம் மாஸ்டரின் மகிமை. இதனால் கடுப்பான டார்லிங் நடிகை நேற்று நடந்த பிரஸ் மீட்டில் கலந்துகொள்ளவில்லை. மங்களகரம் மட்டும் கலந்துகொண்டார்.

அவரும் மாஸ்டரின் புகழே பாடினார். மாஸ்டரும் அவருக்கு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு தரப்போவதாக மேடையிலேயே வாக்களித்தார்.

என்னடா நடக்குது இங்கே...?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Darling heroine boycott motta movie press meet due to the hero sidelined her in promotions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil