»   »  தானும் படுக்க மாட்டேன்... தள்ளியும் படுக்க மாட்டேன்... அடம் பிடிக்கும் நடிகை!

தானும் படுக்க மாட்டேன்... தள்ளியும் படுக்க மாட்டேன்... அடம் பிடிக்கும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தலைப்பை பார்த்து இது கிளுகிளு மேட்டர் என்று நினைக்க வேண்டாம். கதை சொன்ன இயக்குநர்களைக் காக்க வைக்கும் மேட்டர்.

தமிழ் ஹீரோயின்களுக்கு திடீரென்று லீட் ரோல்களில் நடிக்கும் ஆசை வந்து வரிசையாக அப்படிபட்ட படங்களில் நடித்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் சர்ச்சை நடிகை. இவரிடம் கதை சொல்லிவிட்டு பத்துக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் காத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் அவரது தரப்பில் இருந்து வெய்ட் பண்ணுங்க... அடுத்த மாசம் டேட் சொல்லிடறோம் என்று ஒரு வருடமாக இழுக்கிறார்கள்.

விசாரித்தால்தான் நடிகையின் மாஸ்டர் ப்ளான் தெரிய வருகிறது. தான் கால்ஷீட் இல்லை என்று சொன்னால் அந்த கதை இன்னொரு நடிகைக்கு போய்விடுமே... அப்படி போய் அந்த நடிகை ஜெயித்து விட்டால்? இப்படி ஒரு எண்ணத்தோடுதான் இயக்குநர்களைக் காக்க வைக்கிறாராம்.

அப்படி காக்க வைக்கப்பட்ட ஒரு வாய்ப்பு தான் ஸ்வீட் ஸ்டால் நடிகைக்கு போய்விட்டது. தலைப்பை மீண்டும் படித்துக்கொள்ளவும்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Big number controversy actress keep waiting her directors who all are seeking her dates for their new projects.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil