»   »  'வாங்க பழகலாம்....' இளம் நடிகர்களை துள்ள வைக்கும் ஹீரோயினின் தாராளம்!

'வாங்க பழகலாம்....' இளம் நடிகர்களை துள்ள வைக்கும் ஹீரோயினின் தாராளம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு மினிமம் பட்ஜெட் பேய் படம் மூலம் தமிழில் அறிமுகமான அந்த நடிகை எல்லா ஹீரோக்களுக்கும் டார்லிங்காக வலம் வருகிறாராம்.

அறிமுக ஹீரோக்கள், பாப்புலர் ஆகாத ஹீரோக்கள் என்றால் முகத்தை திருப்பிக் கொள்ளும் ஹீரோயின்கள் மத்தியில் இந்த ஹீரோயின் மட்டும் வித்தியாசமானவராக இருக்கிறாராம்.

Heroine's adjustment to get new offers

வளர்ந்து வரும் ஹீரோக்களாக இருந்தாலும் சரி, பெரிய ஹீரோக்களாக இருந்தாலும் சரி ஒரே மாதிரியாக பழகி சர்ப்ரைஸ் கொடுக்கிறாராம். இதனால் வளரும் நாயகர்களின் ரெகமெண்டேஷன் தாராளமாகக் கிடைக்கிறது.

புது ஃபார்முலா நன்றாக கை கொடுக்கிறதாம். ஹீரோயின் கையில் இப்போது நான்கைந்து படங்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Glamorous Darling heroine is giving good company to upcoming heroes to get more chances.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil