»   »  கண்டினியூட்டி சொன்ன ஹீரோயின்... ட்ராப் ஆகி நிற்கும் ஷூட்டிங்!

கண்டினியூட்டி சொன்ன ஹீரோயின்... ட்ராப் ஆகி நிற்கும் ஷூட்டிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பறவை இயக்குநர் இயக்கத்தில் மீன் படத்தில் அறிமுகமானவர் அந்த ஹேப்பி நடிகை.

இசை ஹீரோவைத் தவிர வேறு யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. இசை ஹீரோவுடன் தொடர்ந்து இரண்டு படங்கள் நடித்தவர், இப்போது திருட்டு ஹீரோவுடன் ஜோடி சேர்ந்து ராஜா பரம்பரை படத்தில் நடித்து வருகிறார்.

Heroine's atrocity on shooting spot

இதில் மேடம் அநியாயத்துக்கு அட்ராசிட்டி பண்ணுகிறாராம். ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குநரையே இவருக்கு டைரக்ஷனே தெரியலை என எல்லோர் முன்னிலும் கலாய்க்க பிரச்னை ஆகியிருக்கிறது.

ஒரு ஸீனில் கண்டினியூட்டி கரெக்‌ஷன் சொல்ல கடுப்பான டைரக்டர் பேக் அப் சொல்லிவிட்டாராம். பாதியில் நிற்கும் படத்தை கண்டினியூ பண்ன டைரக்டருக்கும் நடிகைக்கும் இடையே சமாதான தூது பேசி வருகிறார் ஹீரோ. பின்னே ஃபர்ஸ்ட் காப்பியில் தயாரிப்பது அவர்தானே?

English summary
A big movie's shooting has been cancelled due to 'happy' heroine's atrocity in shooting spot.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil