»   »  இந்த ஹீரோயினுக்கும் டான்ஸ் பிராக்டீஸ் கொடுத்த தாடி!

இந்த ஹீரோயினுக்கும் டான்ஸ் பிராக்டீஸ் கொடுத்த தாடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடன இயக்கம் மீண்டும் நடிக்க வந்ததோடு பிஸியாகவும் ஆகிவிட்டார். கடந்த ஆண்டு அவர் நடித்த பேய் படம் ஓரளவுக்கு ஓடியதால் இப்போது இரண்டு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.

ஒரு படத்தில் மங்களகரமான நடிகையும் இன்னொரு படத்தில் பப்ளி நடிகையும் ஜோடியாக நடிக்கிறார்கள். இதில் மங்களகரமான நடிகை நடனத்தில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்துள்ளார். அவருக்கு மட்டும் தனியாக தனது ஸ்டூடியோவில் வைத்து நடனம் சொல்லிக்கொடுத்தாராம் மாஸ்டர்.

இதற்கு முன்னர் ஜோடி சேர்ந்த ஸ்லிம் நடிகைக்கும் இப்படித்தான் நடனம் சொல்லித் தந்தார். கிசுகிசு பரவியது. இப்போது அந்த லிஸ்டில் மங்களகரமும் சேர்ந்துவிட்டார்.

விரைவில் பப்ளியும் இணைவாரோ...?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Dance master cum director has gave dance practice secretly to his upcoming movie heroine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil