»   »  தன்னை இளமையாக் காட்ட ஹீரோயினே ஏற்பாடு செய்த ஃபோட்டோஷூட்?

தன்னை இளமையாக் காட்ட ஹீரோயினே ஏற்பாடு செய்த ஃபோட்டோஷூட்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவி ஹீரோ நடிக்கும் பிரம்மாண்ட படத்துக்கு படத்தின் பட்ஜெட்டுக்கு இணையாக விளம்பரம் செய்வது அனைவருக்கும் தெரிந்ததே... அதில் ஒரு புதுமையாக படம் முடிந்த பிறகு ஃபோட்டோ ஷூட் நடத்தி அந்த ஸ்டில்களை வெளியே விட்டு வருகிறார்கள்.

இதுவரை படங்களுக்கு படப்பிடிப்பு தொடங்கும் முன்புதான் ஃபோட்டோஷூட் நடத்துவார்கள். ஆனால் இந்தப் படத்துக்கு இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தவர் அந்த படத்தின் ஹீரோயின்தானாம். அவரது ஆஸ்தான கேமராமேன்தான் இந்த ஃபோட்டோஷூட் நடத்தியிருக்கிறார். இந்த ஃபோட்டோஷூட்டுக்கு வேறு ஒரு காரணமும் சொல்கிறார்கள்.

ஹீரோயின் படத்தில் இளமையாக தெரிவதற்காக ரொம்பவே சிரத்தை எடுத்துக்கொண்டாராம். ஹீரோவுக்கு நிகராக இளமையாக இருக்கிறேன் என்று, தன்னை அவாய்ட் செய்த முன்னணி ஹீரோக்களுக்கு காட்டவே இந்த ஐடியா என்கிறார்கள்.

Read more about: gossip கிசுகிசு
English summary
That big number actress arranged a photoshoot and done with her favourite cameraman for her upcoming movie to show her young.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X