»   »  சம்பளமே வேண்டாம் என்று சொல்லி இயக்குநரை ஆச்சர்யப்படுத்திய ஐஸ் நடிகை!

சம்பளமே வேண்டாம் என்று சொல்லி இயக்குநரை ஆச்சர்யப்படுத்திய ஐஸ் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காக்கா முட்டை நடிகையின் தவத்துக்கு இப்போது தான் வரம் கிடைத்திருக்கிறது. நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயரெடுத்த பிறகும் கூட நடிகையால் பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்துகொண்டே இருந்தது.

இருந்தாலும் வாய்ப்பு வரட்டுமே என்று காத்திருந்தார். காத்திருப்புக்கு பலனாக மதுபான நடிரை ஸ்டைலிஷ் இயக்குநர் இயக்கும் படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Heroine says no to Salary!!

இந்த ரோலுக்காக நடிகையை அணுகிய இயக்குநர் 'சம்பளம் எவ்வளவு வேண்டும்' என்று கேட்க உங்க படத்துல நடிக்க எதுக்கு சார் சம்பளம்? என்று கேட்டு சம்பளமே வேண்டாம் என்று ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

அப்ப ரோல் இன்னும் வெயிட் ஆகும்னு சொல்லுங்க!

English summary
Crow egg actress has gave surprise to stylish director by saying no need salary to act in his film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil