»   »  சண்டக்கோழியின் காதலியை பார்த்து தெறித்து ஓடும் ஹீரோக்கள்

சண்டக்கோழியின் காதலியை பார்த்து தெறித்து ஓடும் ஹீரோக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பேய் நடிகையை பார்த்தால் சில ஹீரோக்கள் தெறித்து ஓடுகிறார்களாம்.

அண்டை மாநிலத்தில் இருந்து வந்த பேய் நடிகை தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு படத்தில் நடித்து முடித்துள்ளார். மூன்று படங்களில் நடித்து வருகின்றார்.

Heroine scares young heroes

இப்படி ரொம்ப பிசியாக இருக்கும் பேய் நடிகையை பார்த்தால் சில ஹீரோக்கள் தெறித்து ஓடுகிறார்களாம். அம்மணி ஹீரோக்களை பார்த்து அண்ணா, அண்ணா என்று அழைக்கிறாராம்.

என்னது அண்ணாவா என்று தான் ஹீரோக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகைக்கும், சண்டக்கோழிக்கும் காதல் என்று வேறு கூறப்படுகிறது.

இரண்டு பேரும் நள்ளிரவில் ஊர் சுற்றுகிறார்களாம்.

English summary
Some heroes of Kollywood are scared of a ghost actress as she addresses them as brother.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil