»   »  ஹீரோவுக்கு முடிகொட்டிப்போன நேரம்பார்த்து விக் விற்கும் நடிகை

ஹீரோவுக்கு முடிகொட்டிப்போன நேரம்பார்த்து விக் விற்கும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோ ஒருவருக்கு முடி கொட்டிப்போயுள்ள இந்த நேரத்தில் அவருடன் நடித்த ஹீரோயின் ஒருவர் விக் வியாபாரத்தை துவங்கியுள்ளார்.

வெளிநாட்டுக்கார பெண்ணான அந்த அழகி கோலிவுட் மூலம் நடிகையானார். அதன் பிறகு பாலிவுட் பக்கம் போனவருக்கு இந்தி நடிகர் மீது காதல் ஏற்பட்டது. சில காலம் காதலர்களாக வலம் வந்த அவர்கள் பிரிந்துவிட்டனர்.

Heroine starts selling wigs

இந்நிலையில் நடிகை கடல் கடந்து உள்ள தனது தேசத்தில் விக்(செயற்கை முடி) வியாபாரத்தை துவங்கியுள்ளார். செயற்கை தலைமுடி தவிர கண் இமை முடியையும் விற்கிறாராம்.

விரைவில் இந்த வியாபாரத்தை இந்தியாவிலும் அவர் தொடங்க உள்ளார். இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த நடிகை திட்டமிட்டுள்ளார். இந்த வியாபாரத்தை நினைத்து அவர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.

கோலிவுட்டின் முன்னணி ஹீரோ முடி கொட்டிப் போய் நடவு செய்துள்ள நேரத்தில் அவருடன் நடித்த இந்த நடிகை விக் வியாபாரத்தை துவங்கியுள்ளார்.

English summary
Foreign beauty actress has started wig business in her country. She is expanding the business soon in India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil