»   »  அய்யய்யோ.. அந்த படம் கேரியருக்கு வேட்டு வெச்சுடுமோ? அச்சத்தில் வாரிசு நடிகை!

அய்யய்யோ.. அந்த படம் கேரியருக்கு வேட்டு வெச்சுடுமோ? அச்சத்தில் வாரிசு நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேகமாக டாப் லெவலுக்கு போகும் எல்லா ஹீரோயின்களுக்கும் வரும் பிரச்னைதான் இது. ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்கிறதே என்று சின்ன ஹீரோக்களுக்கு ஜோடியாகி விடுவார்கள். ஆனால் அந்த படம் இழு இழுவென இழுக்கப்பட்டு உயரத்துக்கு போனதும் ரிலீஸுக்கு வந்து கேரியருக்கே உலை வைக்கும்.

அப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார் வேகமாக வளரும் புகழ் நடிகை. இவர் நடித்த முதல் படமான ஸ்நேக் ஷர்ட் படம் இப்போதுதான் வரவிருக்கிறது. கேரியரின் தொடக்கம் என்பதால் அந்த சின்ன ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இப்போது தளபதி, வெளிச்சம் என்று டாப் லெவல் ஹீரோக்களுக்கு ஜோடி போடும் நேரத்தில் ரிலீஸுக்கு வருவதால் அதை எப்படியாவது தடுக்க முடியுமா? என்று தாய்க்குலம் முயன்றிருக்கிறது.

Heroine tries to stop her own movie

ஆனால் படத்தின் தயாரிப்பாளரான காமெடி நடிகர் நடிகர் சங்கத்துக்கு நெருக்கம் என்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறாராம்.

English summary
Young top actress is trying to stop her earlier movie snake shirt due to save her image
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos