»   »  இப்படி தண்ணி வண்டியா மாறிடுச்சே இந்தப் புள்ள...!- புலம்பிய யூனிட்

இப்படி தண்ணி வண்டியா மாறிடுச்சே இந்தப் புள்ள...!- புலம்பிய யூனிட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னணி நாயகிதான் அவர். முதல் நிலை நாயகியாக வந்திருக்க வேண்டியவர். சில பல குடும்பச் சண்டைகளால் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தவர் இப்போதுதான் ஒரு வழியாக செட்டிலாகி முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்த ஒரு படத்தின் ஷூட்டிங் தேனி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடந்திருக்கிறது.

Heroine turns drunkard

இதில் பங்கேற்ற நடிகை மாலை 8 மணிக்குப் பிறகு மயக்கமா கலக்கமா என்று கேட்கும் அளவுக்கு சரக்கில் மூழ்கிவிடுவாராம்.

'என்னடா இந்தப் புள்ள எடையைக் குறைக்கிறேன், டயட்டில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே இப்படி தண்ணி வண்டியா இருக்கே' என்று யூனிட் ஆட்கள் புலம்பித் தள்ளிவிட்டார்களாம்.

English summary
Popular Tamil actress is now addicted to liqueur during the shooting of her latest movie shoot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil