»   »  நடிக்க வாய்ப்பில்லாததால் பாடகியான 'குண்டாத்தி'!

நடிக்க வாய்ப்பில்லாததால் பாடகியான 'குண்டாத்தி'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் நடிகைகள் நிலைத்து நிற்க சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். சூது வாது சாம தான பேதங்கள் தெரிந்தால் தான் இங்கே நீடிக்க முடியும்.

முக்கியமாக அடிக்கடி பார்ட்டிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதெல்லாம் செய்யவில்லை என்றால் அந்த நடிகையை சில படங்களிலேயே காணாமல் அடித்துவிடுவார்கள்.

Heroine turns full time singer

அப்படி காணாமல் போனவர்கள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் குண்டாத்தி என்று ஒரு படத்தில் செல்லமாக அழைக்கப்பட்ட அந்த நடிகை. என்னாச்சு நடிகர் தன் சொந்தப் பெயரிலேயே நடித்த படத்தில்

நடிகருக்கு ஜோடி போட்டவருக்கு அதற்கு பின் படங்கள் இல்லை.

ஏற்கெனவே நடிகை பாடி சில பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. எனவே நடிகைக்கு தொடர்ந்து பாட்டு பாட மட்டும் வாய்ப்புகள் வருகின்றன. நடிகையும் வாய்ப்பு வரும்போது நடிப்போம் என்று பாடுவதில் பிஸியாகி விட்டாராம்.

English summary
Popular heroine who played in many hit movies now turned as full time play back singer due to lack of acting offers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil