»   »  ஷிவடுவை மொய்க்கும் ஹீரோயின்கள்!

ஷிவடுவை மொய்க்கும் ஹீரோயின்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இனி சில ஆண்டுகளுக்கு இவருக்கு தான் மவுசு என்று தெரிந்தால் அந்த ஹீரோவை விடவே மாட்டார்கள் இண்டஸ்ட்ரியில். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மட்டும் அல்ல ஹீரோயின்களும் தான்.

அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு ஷிவடு நடிகர். பிரம்மாண்ட படத்தில் தந்தை மகனாகக் கலக்கியவர் இப்போது தென்னிந்தியாவிலேயே பெரிய நடிகர் ஆகிவிட்டார்.


Heroines trying to attract Shivu

ஹிந்தி வாய்ப்புகளும் கதவைத் தட்டுகின்றன. அவரை கரெக்ட் பண்ணி ஒரு படத்துலயாவது ஜோடி போட்டுடணும் என்று ஹீரோயின்கள் ஹீரோவுக்கு வலை வீசுவதாகக் கேள்வி.


இது தெரிந்ததாலோ என்னவோ ஹீரோவுக்கு தீவிரமாக பெண் பார்க்கத் தொடங்கியுள்ளனர் வீட்டில்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
After the blockbuster movie, top heroines trying to pair with Shivu in forthcoming movies

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil