»   »  மூவர் கூட்டணியில் இணைய போட்டி போடும் நாயகிகள்!

மூவர் கூட்டணியில் இணைய போட்டி போடும் நாயகிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலையே இருக்கிறது. ஹீரோக்களுக்குள் ஈகோ, போட்டி இருந்தாலும் சில ஹீரோக்கள் கேங்காக இருந்து நட்பு பாராட்டி வருகிறார்கள்.

அப்படி நட்பு பாராட்டும் கேங்கில் முக்கியமான கேங் இது. முஷ்டி முறுக்கும் தலைவர், ஹோட்டல் பிசினஸ் பண்ணும் நடிகர், காக்கும் கடவுள் பெயர் கொண்ட நடிகர் மூவரும் தனி கேங்.

Heroines want to act in 3 particular heroes

இவர்களில் யாராவது ஒருவர் படத்தில் நடித்தால் போதும் மீதமிருக்கும் இருவர் படங்களில் நடித்து விடலாம் என்ற நம்பிக்கை ஹீரோயின்களிடம் உலவுகிறது.

மெட்ராஸ் நாயகி, ரிப்பன் நாயகி, அமர நடிகை, ஸ்லிம் நடிகை, பப்ளி நடிகை என்று இந்த லிஸ்ட் நீளுகிறது. அப்படி இந்த கூட்டணிக்குள் நுழைந்த டார்லிங் தான் இப்போது ஒரு நடிகருக்கே டார்லிங் ஆகிவிட்டாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Some heroines have believed to join with three particular heroes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil