»   »  இளம் இயக்குநரின் ஓவர் சம்பளத்தின் பின்னணி என்ன தெரியுமா?

இளம் இயக்குநரின் ஓவர் சம்பளத்தின் பின்னணி என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இரண்டே படங்கள் இயக்கியிருக்கும் மிகவும் இள வயது இயக்குநர் அவர். ஏற்கெனவே தளபதியை இயக்கியவர் மீண்டும் அடுத்த படத்திலும் அவரையே இயக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு இயக்குநரின் சம்பளம் 12 கோடி என்ற அதிர்ச்சி செய்தி வந்தது. விசாரித்ததில் அது உண்மைதானாம்...

ஆனால் காரணம்தான் இன்னும் அதிர்ச்சியைத் தருகிறது.

How that young director gets Rs 12 cr salary?

இயக்குநரின் தந்தை ஒரு பிரபல ஆடிட்டர். தல, தளபதி உள்ளிட்ட முக்கிய சினிமா புள்ளிகளுக்கு ஆடிட்டரும் அவர்தானாம். எனவே அவருக்கு சினிமா கம்பெனிகளின் கருப்பு வெள்ளை கணக்குகள் எல்லாம் அத்துப்படி. அதன் மூலம்தான் ஒரு நிறுவனம் வெள்ளையாக எடுப்பது எவ்வளவு? கருப்பாக எடுப்பது எவ்வளவு? அந்த நிறுவனத்தின் பழைய கணக்கு வழக்குகள் இவற்றை கையில் வைத்துக்கொண்டே சம்பளத்தை பேசி வாங்குகிறார்களாம்.

இது கிட்டத்தட்ட பிளாக்மெயில் போலத்தான்... இவர்களைப் போன்றவர்களை வளர விட்டால் சினிமாவுக்கே ஆபத்து. இந்த படம் எப்படியாவது ஊத்திக்கொண்டு இயக்குநர் காலியாகிவிட வேண்டும் என வேண்ட தொடங்கியுள்ளனர் சினிமாக்காரர்கள்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Two film old young director has raised his salary to Rs 12 crore through his auditor father’s blackmail.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil