அடக்கி வாசிச்சு வந்த ஹீரோயினை இப்படி கண்டபடி நடிக்க சொல்றதே கணவர் தானாம்.. என்ன மேட்டர் தெரியுமா?
சென்னை: சமீப காலமாக படங்களில் வெறும் பிட்டுத் துணியுடன் நடித்து வரும் அந்த நடிகைக்கு ஃபுல் ஃப்ரீடம் கொடுத்து நடிக்கச் சொன்னதே கணவர் தான் என்கிற ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருப்பதாக பரபரப்பையும் கிளப்பி உள்ளனர்.
ஆரம்பத்தில் ஓரளவு கவர்ச்சியாக நடித்து வந்த அந்த டாப் ஹீரோயின் திருமணத்துக்குப் பிறகு டோட்டல் கன்ட்ரோலாக சுடிதார் மற்றும் சேலை அணிந்து மட்டுமே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படங்களில் கட்டுப்பாடுடன் நடித்து வந்தார். ஆனால், தற்போது நிலைமை இப்படி முற்றிலுமாக மாற காரணமே அந்த நடிகையின் கணவர் தான் என பகீர் கிளப்புகின்றனர்.

துட்டு கொடுத்த நடிகர்: மாடலிங்கில் இருந்த போதே நடிகை மீது ஒரு கண் வைத்த அந்த பெரிய நடிகர் தனது படத்தில் வாய்ப்புக் கொடுத்து நடிகையை ஸ்டாராக்கி விட்டார். தொடர்ந்து நடிகை நடிகருடன் நெருக்கமாக இருந்து வந்த நிலையில், பல படங்களில் இணைந்து நடிக்க வாய்ப்புக் கொடுத்து வந்தார். திடீரென நடிகை இன்னொருவரை காதலிக்க ஆரம்பித்த நிலையில், அதுவரை நடிகைக்கு உதவி செய்து வந்த நடிகர் அதிரடியாக நடிகைக்கு உதவுவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டாராம். உதவி என்றால் மாதந்தோறும் பல லட்சங்கள் முதல் சில கோடிகள் வரை நடிகைக்கு சென்றுக் கொண்டிருந்ததாம்.
நின்று போன பணப்புழக்கம்: நடிகைக்கு புதிய பட வாய்ப்புகள் வராமல் நின்று போன நிலையில், கணவருடன் இணைந்து நடித்த படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்திக்க கணவனும் மனைவியும் சொகுசு வாழ்க்கையில் திளைத்து வந்த நிலையில், அதிக லாபத்தை ஈட்ட வேண்டும் என்கிற வெறியில் மீண்டும் அந்த நடிகருடன் நடிக்க வைக்க மனைவியை சம்மதிக்க வைத்ததே கணவர் தான் என்கின்றனர்.
எப்படி வேணா நடி: கேசினோ, போதைப் பொருள் புழக்கம், சூதாட்டம் என கெட்டப்பழக்கங்களின் குடோனாக இருக்கும் நடிகரை காதலித்து நடிகை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், மாதத்திற்கு பல கோடிகள் செலவாகி வருகிறதாம். இந்நிலையில், தான் எப்படி வேண்டுமானாலும் நடி என்ன வேணா பண்ணு எனக்கு தொடர்ந்து காசு கொட்டிக் கொண்டே இருக்கணும் என அவர் பண்ண டார்ச்சர் காரணமாகத்தான் மீண்டும் உடைகளை குறைத்துக் கொண்டு முன்பை விட மோசமாக நடிகை நடிக்க ஆரம்பித்து விட்டார் என்கின்றனர்.
விவாகரத்து: அந்த நேரத்தில் தான் தனது கணவரையே பிரிந்து விடலாம் என்று விவாகரத்து எண்ணம் வரை நடிகை சென்ற நிலையில், அந்த பிரபல நடிகர் இடையே புகுந்து அதெல்லாம் வேண்டாம். எந்த பிரச்சனையும் இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என இருவரையும் சமரசம் செய்து வைத்து தனக்கு ஜோடியாக அந்த நடிகையை மீண்டும் கமிட் செய்து தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளையும் ஏகப்பட்ட வருமானங்கள் வருவதற்கு வழிகளையும் செய்து வருகிறார் என அதிர்ச்சியூட்டும் தகவல்கள் எக்கச்சக்கமாக பரவி வருகிறது. நடிகை சில வழக்குகளில் சிக்கியிருந்த நிலையிலும் அந்த நடிகர் தான் அதிலிருந்து அந்த நடிகையை மொத்தமாக காப்பாற்றினார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











