Don't Miss!
- News
எல்லாம் ரெடி.. தடையே போட்டாலும் கவலை இல்லை.. பொதுக்குழுவுக்கு பக்காவா ஷெட்யூல் போட்ட எடப்பாடி!
- Finance
ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!
- Travel
மாலத்தீவுகளுக்கு சற்றும் குறைவில்லாத இந்த இந்திய நகரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Technology
Jio பயனர்களுக்கு இனி Netflix இலவசம்: ஆக்டிவேட் செய்வது எப்படி?
- Automobiles
பெட்ரோல், டீசல் வண்டிகளை பயன்படுத்த விரைவில் தடை... கால் டாக்சி ஓட்டுபவர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விவாகரத்தான நடிகை… தயாரிப்பாளருடன் தனிக்குடித்தனம்…வெளியான ரகசியம்!
சென்னை : சமீபத்தில் விவாகரத்தான நடிகை தயாரிப்பாளர் ஒருவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் , தெலுங்கில் முன்னணி நடிகையான அந்த நடிகை, பிரபல நடிகர் ஒருவரின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் காதல் காட்சிகள், முத்தக்காட்சிகள், டூயட்டுகள் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் அந்த நடிகை.
இதையடுத்து, நடிகையின் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கப்பட்டது. ஆனால், இது குறித்து வாய்திறக்காமல் இருந்த அந்த நடிகை திடீரென தனது கணவருடனான உறவை முறித்துக்கொள்வதாக செய்தி வெளியிட்டுவிட்டு பிரிந்தார்.
கணவருடனான பிரிவுக்கு பின் கோவில் குளம் என ஆன்மீக பயணம் மேற்கொண்டு ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டார். அதுவரை கவர்ச்சியில் ஓரளவு கட்டுப்பாடு வைத்திருந்த அந்த நடிகை, விவாகரத்துக்கு பிறகு , கவர்ச்சியில் அதிரிபுதிரி காட்டி வருகிறார். ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பது, நைட் பார்ட்டி என ஏடாகூட வேலைகளை செய்து வருகிறார் அந்த நடிகை.
அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு தாறுமாறாக கவர்ச்சி உடையில் செம ஆட்டம் போட்டிருந்தார் அந்த நடிகை. அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடிக்க முக்கிய காரணமாக அமைந்தது இந்த பாடல் தான். அது மட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு மட்டுமே ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை அந்த நடிகை வாங்கி உள்ளார்.
ஏகே
62
கதை
பற்றி
விக்னேஷ்
சிவன்
சொன்ன
சீக்ரெட்...கொண்டாடும்
ரசிகர்கள்
இந்நிலையில் அந்த நடிகை குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதாவது, அந்த நடிகைக்கு ஐட்டம் பாடலுக்கு அதிக சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர் ஒருவருடன் ஹைதராபாத்தில் தனி வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தயாரிப்பாளர் அந்த நடிகைக்காக தனி வீடு வாங்கி கொடுத்துள்ளாராம். அந்த வீட்டில் இருவரும் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.