டக்கரு... டக்கரு... நடிகைகள் மக்கரு... தனியா ஆடும் ஓனரு!

பேசிய கமிஷனை சரியாக வழங்காத நடிகைகளுக்கு, விளம்பரப்பட முகவர்கள் மறைமுக தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

இரு முன்னணி நடிகைகள் செய்த காரியத்தை பாருங்க- வீடியோ

சென்னை: பிரபல துணி மற்றும் நகைக்கடை விளம்பரத்தில் உரிமையாளருடன் இணைந்து நடனமாடிய நடிகைகளுக்கு விளம்பரங்களில் நடிக்க மறைமுகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

சில ஆண்டுகளுக்கு முன் பிரபல துணி மற்றும் நகைக்கடை விளம்பரத்தில் அதன் உரிமையாளருடன் இணைந்து நடனமாடி, பல இளைஞர்களின் இதயங்களை சுக்கு நூறாக உடைய வைத்தனர் பால் போன்ற நிறமுடைய இரண்டு இளம் நாயகிகள்.

Indirect ban for actresses in ads

படவாய்ப்புகள் இல்லாத நிலையில் இந்த விளம்பரங்கள் மூலம் மீண்டும் தங்கள் மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொண்டனர். அடுத்தடுத்து தொடங்கப்பட்ட கிளைகளின் விளம்பரங்களிலும் அவர்களே தோன்றினர்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான அதன் புதிய விளம்பரத்தில் நடிகைகள் மிஸ்ஸிங். ஓனர் மட்டும் சோலாவாக ஆடிச் சென்றார். காரணம் என்னவென்று விசாரித்தால், இந்த விளம்பரத்தை வாங்கிக் கொடுத்த ஏஜெண்டுகளுக்கு பெரிய தொகையை தராமல் ஏமாற்றியுள்ளனர் நடிகைகள். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இனி அந்த நடிகைகள் சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் நடிக்கவிடக் கூடாது என தீர்மானம் செய்தனர்.

இந்த மறைமுகத் தடையால் தான் பாவம் ஓனர் சோலோவாக ஆடி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X